tn jobs

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – tnhrce recruitment 2022

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் (tnhrce recruitment) இணை ஆணையர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

tnhrce recruitment

1. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்

காலியிடங்கள் : 3 (UR-1, SC -1, MBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000

வயதுவரம்பு : 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : ஓட்டுநர்

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000

வயதுவரம்பு : 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் நல்ல உடற்தகுதி மற்றும் இலகுரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : இரவுக் காவலர்

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000

வயதுவரம்பு : 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி / தேர்ச்சியின்மை மற்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராகவும், நல்ல உடற்தகுதியுடனும் இருக்க வேண்டும்.

tnhrce recruitment

விண்ணப்பிக்கும் முறை :   www.tnhrce.gov.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து  மற்றும் புகைப்படத்துடன் சுயவிலாசமிட்ட ரூ.25 – க்கான தபால்தலை ஒட்டிய கவர் ஒன்றுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்பும் தாபல் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

இணை ஆணையர்,

இந்து சமய அறநிலையத்துறை,

4/15, காந்தி நகர்,

7 – வது தெரு,

திருவண்ணாமலை.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.4.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்