திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. tanuvas இது குறித்த விபரங்கள் வருமாறு.
tanuvas
பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் : 24 (UR-7, MBC-5, BC-7, SC-3, SCA-1, ST-1)
வயதுவரம்பு : பொதுப்பிரிவினர்கள் 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். BC / MBC பிரிவினர்களுக்கு 18 முதல் 34 வயதிற்குள்ளும், SC / ST / ஆதரவற்ற விதவைகள் பிரிவினர்களுக்கு 18 முதல் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 வருடங்களும், முன்னாள் இராணுவத்தினருக்கு 53 வயதிற்குள்ளும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tiruppur.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்திச் செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு / விரைவு தபாலில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியர்,
வருவாய்த்துறை (அ-பிரிவு),
அறை எண் : 224, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர் – 641 604.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.5.2022
குறிப்பு : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவர். மேற்கண்ட பணிக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
tanuvas
2. மெட்ராஸ் கால்நடை அறிவியல் கல்லூரியில் JRF பணி – 2022
மெட்ராஸ் கால்நடை அறிவியல் கல்லூரியில் (JRF) Junior Research Fellow பணிக்கு (tanuvas) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Junior Research Fellow
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000
வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Biotechnology – ல் M.Tech / M.Pharm / Biological Science -ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் NET அல்லது GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
tanuvas
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் முழு விபரம் அடங்கிய பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Chairman,
Selection Committee,
AYUSH Scheme & Assistant Professor,
Department of Veterinary Biochemistry,
Madras Veterinary College,
Chennai – 600 007.
தேர்வு நடைபெறும் நாள் : 6.5.2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2.5.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here