immt recruitment 2021

Bank of India – வங்கியில் அதிகாரிப் பணிகள் – boi career 2022

பொதுத்துறை வங்கியான Bank of India – வில் கீழ்வரும் அதிகாரிப் பணிகளுக்கு (boi career) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

boi career

பணியின் பெயர் : Officer

மொத்த காலியிடங்கள் : 696

i) Regular Basis Post – 594

1. பணியின் பெயர் : Economist (SPL) (MMGS-II)

காலியிடங்கள் : 2 (UR-1, SC-1)

வயதுவரம்பு : 28 – லிருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Economics பாடப்பிரிவில் முழு நேர முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வங்கிகள் / நிதி நிறுவனங்களில் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Statistician (SPL) (MMGS-II)

காலியிடங்கள் : 2 (UR)

வயதுவரம்பு : 28 – லிருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Statistician பாடப்பிரிவில் முழு நேர முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வங்கிகள் / நிதி நிறுவனங்களில் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Risk Manager (SPL) (MMGS-II)

காலியிடங்கள் : 2 (OBC-1, SC-1)

வயதுவரம்பு : 28 – லிருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Financial Risk Management / CA / ICWA / CFA போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் சான்றிதழ் /   பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

boi career

4. பணியின் பெயர் : Credit Officers (GBO) (JMGS-I)

காலியிடங்கள் : 484 (UR-197, OBC-131, SC-70, ST-40, EWS-46)

வயதுவரம்பு : 20 – லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : MBA / PGDBM / PGBM / CA / ICWA / CS போன்ற ஏதாவதொரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது M.Com / M.A (Economics) போன்ற ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Credit Analyst (GBO) (SMGS-IV)

காலியிடங்கள் : 53 (UR-24, OBC-16, SC-9, ST-4)

வயதுவரம்பு : 30 – லிருந்து 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : MBA Finance / CA / ICWA / PGDM Finance பட்டம்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Technical (Appraisal) (SPL) (MMGS-II)

காலியிடங்கள் : 9 (UR-3, SC-3, OBC-2, ST-1)

வயதுவரம்பு : 25 – லிருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : IT / Power Plant Engineering / Metallurgical / Materials Science / Textile Engineering / Pharmacy / Chemical Engineering / Production / Polymer Engineering போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் B.E / B.Tech பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : IT Officer (Data Centre) (SPL) (JMGS-I)

காலியிடங்கள் : 42 (UR-18, SC-6, OBC-11, ST-3, EWS-4)

வயதுவரம்பு : 25 – லிருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : IT / Computer Science Engineering பாடங்களில் முதல் வகுப்பு B.E / B.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது MCA / M.Sc (IT) பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

boi career

ii) Contract Basis Post – 102

1. பணியின் பெயர் : Manager / Senior Manager 

காலியிடங்கள் : 102

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : IT / Computer Science Engineering பாடங்களில் முதல் வகுப்பு B.E / B.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது MCA / M.Sc எலக்ட்ரானிக்ஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் English Language / General Awareness / Banking Industry மற்றும் முக்கிய பாடப்பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : பொது / OBC பிரிவினருக்கு ரூ.850.  (SC / ST / PWD பிரிவினர்களுக்கு ரூ. 175.) இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.bankofindia.co.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.5.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்