ஹைதராபாத்திலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் JRF (Junior Research Fellow), RS (Research Scientist), RA (Research Associate) பணிகளுக்கு (isro careers) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
isro careers
1. பணியின் பெயர் : Junior Research Fellow (JRF)
காலியிடங்கள் : 12
சம்பளவிகிதம் : ரூ. 31,000
வயதுவரம்பு : 8.5.2022 தேதியின்படி 28 – வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Civil Engineering – ல் B.E / B.Tech படிப்புடன் Remote Sensing / GIS / Remote Sensing & GIS / Geo-information / Geo-spatial Technology / Spatial Information Technology பிரிவில் M.E / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது M.Sc Agriculture பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Research Scientist (RS)
காலியிடங்கள் : 41
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயதுவரம்பு : 8.5.2022 தேதியின்படி 35 – வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Computer Science / Computer Science Engineering / Geo-information / Civil Engineering / Agricultural Engineering / Environmental Engineering / Electronics and Communication Engineering / Geology / Applied Geology / Water Resources / Hydrology / Hydraulics / Irrigation Water Management / Soil and Water Conservation / Irrigation Water Management இதில் ஏதாவதொன்றில் B.E / B.Tech பட்டம் அல்லது முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் Remote Sensing / GIS / Remote Sensing & GIS / Geo-information / Geo-spatial Technology / Spatial Information Technology / Electronics Communication Engineering / Civil Engineering / Agriculture Engineering இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் M.E / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
isro careers
3. பணியின் பெயர் : Research Associate (RA)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 47,000 (முதல் வருடம்); ரூ.49,000 (இரண்டாம் வருடம்); 54,000 (மூன்றாம் வருடம் )
வயதுவரம்பு : 8.5.2022 தேதியின்படி 35 – வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Botany / Ecology / Forestry / Environmental Science / Wild Life Biology இதில் ஏதாவதொரு பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
isro careers
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதி, GATE / NET தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.nrsc.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 8.5.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE