ONGC- பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் – ongc career 2022

பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ONGC (ongc career) – ல் ITI / Diploma / Degree பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படுகறது. இது குறித்த விபரங்கள் வருமாறு.

ongc career

பயிற்சியின் பெயர்கள் :

i) Trade Apprentice

ii) Technician Apprentice

iii) Graduate Apprentice

மொத்த காலியிடங்கள் : 3614

Trade / Discipline :

1. Accounts Executive

2. Office Assistant

3. Secretarial Assistant

4. Computer Operator and Programming Assistant (COPA)

5. Draughtsman (Civil)

6. Electrician

7. Electronics Mechanic

8. Fitter

9. Instrument Mechanic

10. Information & Communication Technology System Maintenance (ICTSM)

11. Laboratory Assistant (Chemical Plant)

12. Machinist

13. Mechanic (Motor Vehicle)

14. Mechanic Diesel

15. Medical Laboratory Technician (Cardiology and Physiology)

16. Medical Laboratory Technician (Pathology)

17. Medical Laboratory Technician (Radiology)

18. Refrigeration and Air Conditioning Mechanic

19. Surveyor

20. Welder

21. Civil

22. Computer Science

23. Electronics  & Communication Engineering

24. Electrical

25. Electronics

26. Instrumentation

27. Mechanical

உதவித்தொகை :

  • Trade Apprentice : ரூ. 7,700
  • Technician Apprentice : ரூ. 8,000
  • Graduate Apprentice : ரூ. 9,000

வயதுவரம்பு : 15.5.2022 தேதியின் படி 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ongc career

கல்வித்தகுதி :

1. Accounts Executive : B.Com  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. Office Assistant (Chemical Plant) : வேதியியல் பாடப்பிரிவில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. Electrical / Civil / Electronics / Computer Science / Instrumentation / Mechanical / Electronics & Telecommunication : பாடத்திற்கு சம்மந்தப்பட்ட பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

5. இதர அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் குறைந்தபட்சம் 10 – ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ITI படிப்பை முடித்திருக்கும் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : சம்மந்தப்பட்ட படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இது பற்றிய விபரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பி வைக்கப்படும். பயிற்சிக்கு விபரம் 23.5.2022 அன்று ONGC இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராக வேண்டும். பயிற்சி ஒரு வருடம் வழங்கப்படும். Technician பயிற்சிக்கு மட்டும் படிப்பை முடித்து 3 வருடத்திற்கு மேலானவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

ongc career

விண்ணப்பிக்கும் முறை :   Graduate Apprentice, Trade Apprentice, பயிற்சிக்கு www.apprenticeshipindia.org  என்ற இணையதளம் வழியாகவும், Technician Apprenticeship பயிற்சிக்கு www.portal.mhrdnats.gov.in   என்ற இணையதளம் வழியாகவும் தங்களது கல்வித்தகுதி தொடர்பான விபரங்களை முதலில் பதிவு செய்து கொள்ளவும். பின்னர் www.ongcapprenitces.ongc.co.in   என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.5.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்