tn jobs

தமிழக அரசு உதவிப்பெறும் கல்லூரியில் பல்வேறு வேலைவாய்ப்பு – tamil nadu job vacancy 2022

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தசாமி கண்டர் கல்லூரியில் அரசு உதவிபெறும் பிரிவில் காலியாக (tamil nadu job vacancy) உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

tamil nadu job vacancy

1. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்

காலியிடங்கள் : 7

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 70,000

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : பெருக்குபவர்

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 70,000

கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : தோட்டக்காரர்

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 70,000

கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : துப்பரவாளர்

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 70,000

கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

tamil nadu job vacancy

5. பணியின் பெயர் : நீராளர்

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 70,000

கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : காவலர்

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 70,000

கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : விளையாட்டு குறியீட்டாளர்

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 70,000

கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

tamil nadu job vacancy

விண்ணப்பிக்கும் முறை :      www.kkc.edu.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து, கல்வித்தகுதி, வயது, ஜாதிச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ஆகியவற்றுக்கான சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு விரைவு அஞ்சல் / பதிவு அஞ்சல் அல்லது நோிலோ அனுப்பவும்.

அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும். மேலும் ரூ.25 – க்கான தபால் தலை ஒட்டிய சுய முகவரியிட்ட அஞ்சல் உறையை விண்ணப்பத்துடன் இணைக்கவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

செயலாளர்,

கந்தசாமிக் கண்டர் கல்லூரி,

வேலூர் (நாமக்கல்) – 638 182.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்