கோயம்புத்தூர் மாவட்டத்தில் பகுதி நேர தூய்மைப்பணியாளர் வேலை – Part Time Govt Job Vacancies in Coimbatore District
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் பகுதி நேர தூய்மைப்பணியாளராக தொகுப்பூதியம் அடிப்படையில் பணி புரிய விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
Applications are invited from those who wish to work on a part-time basis as part-time cleaner (Coimbatore govt jobs) in hotels in the Coimbatore district. Here are the details.
Part Time Govt Job Vacancies in Coimbatore District
பணியின் பெயர் : பகுதி நேர தூய்மைப்பணியாளர்
மொத்த காலியிடங்கள் : 13 (ஆண்கள் – 11, பெண்கள்- 2)
1. ஆண் காலியிடங்கள் : 11
முன்னுரிமை (Priority) : 03 (GT-01, SC/ST -01, MBC/DNC-01)
முன்னுரிமையில்லாதது (Non-priority) : 08 (GT-02, BC-03, SC/ST-03)
2. பெண் காலியிடங்கள் : 2
முன்னுரிமை (Priority) : – (NIL)
முன்னுரிமையில்லாதது (Non-priority) : 02 (BC-01, MBC/DNC-01)
சம்பளவிகிதம் : ரூ. 3000
வயதுவரம்பு : 1.7.2022 தேதியின்படி 18 – லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / BCM / MBC / DNC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
How to Apply for Part Time Govt Job Vacancies in Coimbatore District
விண்ணப்பிக்கும் முறை : www.coimbatore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கோயம்பு த்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
Part-Time Govt Job Vacancies in Coimbatore District
How to apply: Download the application form given on the website www.coimbatore.nic.in, fill it up and submit the application either in person or by post to the District Backward Classes and Minorities Welfare Office located on the second floor of the District Collector Office, Coimbatore along with all the required certificates.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.5.2022 ( மாலை 5.45 மணிக்குள் )
Part Time Govt Job Vacancies in Coimbatore District 2022
மேலும், காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது எனவும் மனுதாரரே முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தகுதியுள்ள நபர்கள் மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைப்பேசி எண் : 0422-2300404
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here