UPSC மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு – upsc jobs list 2022

UPSC மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு (upsc jobs list) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

upsc jobs list

1. பணியின் பெயர் : Drug Inspector (Ayurveda)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Ayurveda பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Assistant Director (Cost)

காலியிடங்கள் : 22 (UR-8, OBC-6, SC-3, ST-2, EWS-3)

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chartered Accountants / Cost Accountants – ல்  இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Assistant Director (Banking)

காலியிடங்கள் : 9 (UR-5, ST-1, OBC-2, EWS-1)

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chartered Accountant / Cost & Management Accountant / Company Secretary / Chartered Financial Analyst / Management (Finance) / Business Economics / Commerce இதில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

upsc jobs list

4. பணியின் பெயர் : Assistant Registrar General (Map)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.

வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Geography பாடத்தில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Junior Scientific Officer (Ballistics)

காலியிடங்கள் : 1 (OBC)

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.

வயதுவரம்பு : 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Physics / Mathematics / Applied Mathematics / Forensic Science with Physics இப்பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Junior Scientific Officer (Explosives)

காலியிடங்கள் : 1 (ST)

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chemistry / Forensic Science with Chemistry இப்பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

upsc jobs list

7. பணியின் பெயர் : Junior Scientific Officer (Texicology)

காலியிடங்கள் : 2 (UR-1, EWS-1)

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chemistry / Bio-chemistry / Pharmacology / Forensic Science with Chemistry / Pharmacy இப்பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : Scientist ‘B’ (Chemistry)

காலியிடங்கள் : 3 (UR-2, OBC-1)

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chemistry  பாடத்தில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

9. பணியின் பெயர் : Senior Lecturer (Obstetrics & Gynaecology)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.

வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Obstetrics & Gynaecology இப்பாடப்பிரிவுகளில் MS / MD முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

upsc jobs list

10. பணியின் பெயர் : Assistant Professor (Law)

காலியிடங்கள் : 8 (UR-4, OBC-2, ST-1, EWS-1)

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Law  பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

11. பணியின் பெயர் : Master in Hindi

காலியிடங்கள் : 1 (SC)

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஹிந்தியில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

upsc jobs list

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :   www.upsconline.nic.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 02.06.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்