WAPCOS – ல் ஜீனியர் அசிஸ்டென்ட் (Junior Assistant) வேலைவாய்ப்பு – wapcos recruitment 2022

மத்திய அரசின் நிறுவனமான WAPCOS – நிறுவனத்தில் (Junior Assistant) ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு (wapcos recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

wapcos recruitment

பணியின் பெயர் : Jr. Assistant (Finance)

காலியிடங்கள் : 10 (UR-5, ST-1, OBC-4)

சம்பளவிகிதம் : ரூ. 19,000 – 66,000

வயதுவரம்பு : 1.4.2022 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC மற்றும் PWD பிரிவினர்களுக்கு அரசு விதிகளின் படி சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Commerce பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

wapcos recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ. 1000. மற்றும் SC / ST / PWD / பெண்களுக்கு ரூ. 500. இதனை டி.டி.யாக எடுக்கவும்.

டி.டி -யாக எடுக்க வேண்டிய முகவரி :  WAPCOS.Ltd., Gurugram.

wapcos recruitment

விண்ணப்பிக்கும் முறை :   www.wapcos.co.in    என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து அதனுடன் பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

Chief Manager (Finance),

WAPCOS Limited,

76-C, Institutional Area Sector -18,

Gurugram – 122 015 (Haryana),

Email ID : finance@wapcos.co.in  

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்