அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – high court recruitment 2022

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (high court recruitment) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

high court recruitment

பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்

காலியிடங்கள் : 27 

வயதுவரம்பு : 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு  5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நான்கு சக்கர வாகன உரிமம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

high court recruitment

விண்ணப்பிக்கும் முறை : 

  • விண்ணப்பதாரின் பெயர் 
  • தகப்பனார் பெயர்
  • பிறந்த தேதி
  • கல்வித்தகுதி
  • சாதி மற்றும் மதம்
  • நிரந்தர முகவரி
  • தகவல் அனுப்ப வேண்டிய முகவரி
  • காவல் துறையில் வழக்கு எதுவும் நிலுவையில் இருந்தால் அதன் விபரம்
  • இணைத்து அனுப்பப்படுகின்ற சான்றிதழ்களின் விபரம் 
  • விண்ணப்பதாராின் கையொப்பம் போன்ற விபரங்கள் அடங்கிய விண்ணப்ப  படிவம் தயார் செய்து, அதைப் பூர்த்திச் செய்து படிவத்தின் வலது மூலையில் புகைப்படம் ஒட்டி அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும், அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். 
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.50 அஞ்சல் தலையுடன் கூடிய சுய முகவரியிட்ட உறையை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

அரசு தலைமை வழக்குரைஞர், 

உயர் நீதிமன்றம்,

சென்னை – 600 104.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்