புதுச்சேரியிலுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உட்பட்ட VCRC (Vector Control Research Centre) – ல் கீழ்வரும் (icmr careers) பணிக்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த முழு விபரம் பின் வருமாறு.
icmr careers
1. பணியின் பெயர் : Scientist – C (Non -Medical)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 51,000
வயதுவரம்பு : 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Life Science / Micro Biology / Bio-Technology இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Production of Polyclonal Antibodies / Maintenance of Hybridomas / Screening / Monoclonal Antibodies Production / Development and Standardization of ELSAs / Trouble Shooting and Field Evaluation இப்பிரிவில் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Scientist – C (Non -Medical)

3. பணியின் பெயர் : Project Technician – III
காலியிடங்கள் : 1 (ST)
சம்பளவிகிதம் : ரூ. 51,000
வயதுவரம்பு : 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ST பிரிவினருக்கு 5 வருடம் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : பணி எண் 1 & 2 – க்கு நேர்முகத் தேர்வு, பணி எண் 3 – க்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.vcrc.icmr.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய அட்டெஸ்ட் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
icmr careers
அனுப்ப வேண்டிய முகவரி :
The Director,
ICMR – VECTOR CONTROL RESEARCH CENTRE,
Medical Complex,
Indira Nagar,
Puducherry – 605 006.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.6.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here