தமிழ்நாடு அரசு நிதித்துறையில் வேலைவாய்ப்பு – TN Finance Department Recruitment 2022
தமிழ்நாடு அரசின் நிதித்துறையில் இன்டர்ன்ஷிப் திட்டம் (Internship Programme)பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.Latest TN Finance Department Recruitment 2022
1. பணியின் பெயர் : Internship Programme காலியிடங்கள் : 20 சம்பளவிகிதம் : ரூ. 20,000 வயதுவரம்பு : 22 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும். கல்வித்தகுதி : Economics / Finance / Commerce / Management / Information Technology / Statistics ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Ph.D பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.TN Finance Department Selection Process 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் i) Online Test மற்றும் ii) Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். i) Online Test (CBT) :- Objective வகை கேள்விகள் மற்றும் அதிகப்பட்சம் 100 புள்ளிகளாக இருக்கும்.
- இத்தேர்வானது மூன்று வகையான அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். அவை,
- 1. Quantitative Reasoning
- 2. Verbal Comprehension and Logical Reasoning
- 3. General Awareness and Economic Affairs
- மேலும் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் – 0.33 புள்ளிகள் குறைக்கப்படும்.
- தேர்வுகள் முக்கிய நகரங்களில் நடைபெறும்.
Latest govt jobs 2022
ii) Interview :
- தகுதிகளின் அடிப்படையில் அறிவுசார் திறன், ஆராய்ச்சி திறன் ஆகியவற்றைச் சோதிக்க தக்க வகையில் இருக்கும்.
- மேலும் இறுதி தகுதி பட்டியல் ஆன்லைன் (Online Test) மதிப்பீடு மற்றும் தனிப்பட்ட நேர்காணலின் ஒருங்கிணைந்த மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம் / தேர்வுக் கட்டணம் :
- விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.
How to Apply for TN Finance Department Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.bim.edu என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : o1.07.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here