காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு – Kanchipuram District Recruitment 2022
தமிழ்நாடு அரசு, சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ்இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதிக் குழுமத்தில் (Juvenile Justice Board) காலியாக உள்ள கணினி இயங்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Latest Kancheepuram District Recruitment 2022
1. பணியின் பெயர் : Assistant Cum Data Entry Operator
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : ரூ. 9,000
கல்வித்தகுதி : 12 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சு, கணினி தொழில் நுட்ப சான்றிதழ் மற்றும் கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Latest Kanchipuram District Selection Process 2022
தோ்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் i) Short Listing ii) Interview என்ற வழிமுறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How to Apply for Kancheepuram District Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ கொடுக்கலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
No. 317, காமாட்சி நிலையம்,
K.T.S மணி தெரு,
மாமல்லன் நகர், (மாமல்லன் மெட்ரிக் மேல் நிலை பள்ளி அருகில்),
காஞ்சிபுரம் – 631 502.
தொலைப்பேசி எண் : 044 – 27234950.
Latest Govt Jobs in Kanchipuram District 2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.7.2022 (மாலை 5.30 மணிக்கு)
Application Form Download PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here