Indian Army Recruitment 2022 | Apply for Group C Posts

இந்திய இராணுவத்தில் Group C  – ல் பல்வேறு வேலைவாய்ப்பு – Indian Army Recruitment 2022 

இந்திய இராணுவத்தில் கீழ்க்கண்ட Group C பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Indian Army Recruitment 2022

1. பணியின் பெயர் : Steno Grade II

காலியிடங்கள் : 1 (EWS)

சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சுருக்கெழுத்தில் மொழி மாற்றம் செய்து கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : LDC

காலியிடங்கள் : 8 (UR-5, OBC-1, SC-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகளும், மற்றும் ஹிந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Cook

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10  ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்தியன் சமையலில் அறிவுத்திறனும், திறமையும் பெற்றிருக்க வேண்டும்.

Indian Army Recruitment 2022

4. பணியின் பெயர் : MTS (Daftary)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 18,500 – 56,900

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கேற்ற பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : MTS (Messenger)

காலியிடங்கள் : 14 (UR-10, ST-1, OBC-1, EWS-2)

சம்பளவிகிதம் : ரூ. 18,500 – 56,900

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கேற்ற பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : MTS (Safaiwala)

காலியிடங்கள் : 5 (UR-4, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 18,500 – 56,900

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கேற்ற பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Indian Army Jobs 2022

7. பணியின் பெயர் : MTS (Chowkidar)

காலியிடங்கள் : 2 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 18,500 – 56,900

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கேற்ற பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Selection Process for Indian Army Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு / Skill Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு மற்றும் Skill Test புனேவில் வைத்து நடைபெறும்.

How to Apply for Indian Army Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.hqscrecruitment.com    என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு   www.indianarmy.nic.in  என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்