கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை – NHM Coimbatore Recruitment 2022
கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு NHM மூலம் ஒதுக்கப்பட்ட கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விரும்பமுள்ள தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
NHM Coimbatore Recruitment 2022
1. பணியின் பெயர் : Psychologist
காலியிடங்கள் : 02
சம்பளவிகிதம் : ரூ. 18,000
கல்வித்தகுதி : Psychology பாடப்பிரிவில் M.Sc முதுநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 6 மாத கால பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Social Worker
காலியிடங்கள் : 02
சம்பளவிகிதம் : ரூ. 18,000
கல்வித்தகுதி : Social Worker / Medical / Psychiatry பாடப்பிரிவில் M.A முதுநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 6 மாத கால பயிற்சி பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Data Entry Operator
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : ரூ. 10,000
கல்வித்தகுதி : ஏதேனும் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office – ல் டிப்ளமோ தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Coimbatore Medical College Hospital Recruitment 2022
4. பணியின் பெயர் : Hospital Worker
காலியிடங்கள் : 04
சம்பளவிகிதம் : ரூ. 5,000
கல்வித்தகுதி : 8 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Sanitary Worker
காலியிடங்கள் : 04
சம்பளவிகிதம் : ரூ. 5,000
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Security
காலியிடங்கள் : 02
சம்பளவிகிதம் : ரூ. 6,300
கல்வித்தகுதி : தேவையான தகுதியுடன் முன்னாள் இராணுவ வீரராக இருக்க வேண்டும்.
Coimbatore Medical College jobs 2022 Selection Process
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறைப் பின்பற்றலாம்.
- குறுகிய பட்டியல் (Short Listing)
- நேர்காணல் (Interview)
How to Apply for NHM Coimbatore Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.coimbatore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
முதல்வர்,
கோவை மருத்துக்கல்லூரி மருத்துவமனை,
கோவை – 18.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.08.2022 ( 5.45 மணிக்குள்)
NHM Coimbatore Official Notification & Application form PDF : Click Here
NHM Coimbatore Official Website Career Page : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE