TANCEM Recruitment 2022 | Manager & General Manager Posts

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு  – TANCEM Recruitment 2022

தமிழ்நாடு சிமெண்ட் தொழிற்சாலையில் மேனாஜர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TANCEM Recruitment 2022

1. பணியின் பெயர் : General Manager 

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 1,23,400 /-

வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Mechanical / Chemical / Electrical Engineering பாடப்பிரிவில் M.E  முதுநிலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சிமென்ட் ஆலையில் 20 ஆண்டுகளுக்கு குறையாமல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதில் 5 ஆண்டுகள்  உயர் பதவியில் இருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Manager 

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 61,900 /-

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Mechanical Engineering பாடப்பிரிவில் B.E  பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சிமென்ட் ஆலையில் 15 ஆண்டுகளுக்கு குறையாமல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறைப் பின்பற்றலாம்.

  • குறுகிய பட்டியல் (Short Listing)
  • நேர்காணல் (Interview)

How to Apply for TANCEM Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.tancem.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Senior Manager (P& A) M/s,

TamilNadu Cements  Corporation Limited,

5 th Floor, Aavin illam,

No.3A, Pasumpon Muthuramalingam Salai,

Nandanam,

Chennai – 35.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.09.2022 
TANCEM Official Notification & Application form PDF : Click Here
TANCEM Official Website Career Page : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்