தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – 2022
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TNJFU Recruitment 2022
1. பணியின் பெயர் : Young Professional – II
காலியிடங்கள் : 02
சம்பளவிகிதம் : ரூ. 35,000 /-
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் அரசு விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Life Science – பாடப்பிரிவில் M.Sc முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Molecular Biology / Cell Culture / Histopathology / Sampling Techniques – ல் குறைந்தது 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Selection process in TNJFU jobs 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
How to Apply for TNJFU jobs vacancy 2022
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் BIO DATA with Passport Size Photo வுடன் தங்கள் அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் அசல் சான்றுகளுடன், கீழ்க்கண்ட முகவரிக்கு நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :
மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
தூத்துக்குடி – 628 008.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 08.09.2022 (காலை 10.30 மணி)
TNJFU Official Website Career page : Click Here
TNJFU Official Notification & Application Form PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here