இந்திய NBCC Limited – ல் காலியாக உள்ள 120 – Site Inspector பணிகள் – 2021
இந்திய National Building Construction Corporation (NBCC) -ல் 120 – Site Inspector காலியான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் கீழ் வருமாறு.
NBCC Recruitment 2021
1.பணியின் பெயர் : Site Inspector ( Civil )
காலியிடங்கள் : 80 ( UR-33, OBC-21, SC-12, ST-6, EWS-8 )
சம்பளவிகிதம் : ரூ.31,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 5 வருடமும், PWD / EX-SM பிரிவினருக்கு 10 வருடமும் அரசு சலுகை வழங்கப்படுகின்றது.
கல்வித்தகுதி : Diploma in Civil Engineering – ல் மூன்று வருட முழு நேர படிப்பாக 60 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC / ST / PWD பிரிவினர்கள் குறைஞ்சப்பட்சம் 55 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருடம் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர் : Site Inspector ( Electrical )
காலியிடங்கள் : 40 ( UR-16, OBC-11, SC-6, ST-3, EWS-4 )
சம்பளவிகிதம் : ரூ.31,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 5 வருடமும், PWD / EX-SM பிரிவினருக்கு 10 வருடமும் அரசு சலுகை வழங்கப்படுகின்றது.
கல்வித்தகுதி : Diploma in Electrical Engineering – ல் மூன்று வருட முழு நேர படிப்பாக 60 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC / ST / PWD பிரிவினர்கள் குறைஞ்சப்பட்சம் 55 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருடம் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NBCC Recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்த்தல் மூல்ம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணச் சலுகை அளிக்கப்படுகின்றன.
How to Apply for the NBCC Recruitment 2021
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.nbccindia.com என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த படிவத்தை பிரிண்அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.4.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.