தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு – 2022
தமிழ்நாடு அரசு – சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Thoothukudi DCPU Recruitment 2022
1. பணியின் பெயர் : Social Worker
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : ரூ. 18,536 /-
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- சமூகப்பணி / சமூகவியல் / சமூக அறிவியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் குழந்தைத் தொடர்பான பணிகளில் ஏற்கனவே பணி புரிந்த அனுபவம் பெற்றிருப்பதுடன், கணினித்திறன் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
Selection process in Thoothukudi DCPU Recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Thoothukudi DCPU Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத் தபாலில் அனுப்பவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
No. 176, முத்துச் சுரபி பில்டிங்,
மணிநகர் 2 வது தெரு, பாளை ரோடு,
துத்துக்குடி – 628 003.
தொலைப்பேசி எண் : 0461 – 2331188.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.09.2022 (மாலை 5.45 மணிக்குள்)
Thoothukudi DCPU Official Notification & Application Form PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here