கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு – 2022
தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் நோய் தடுப்பு (Immunization) திட்டத்தின் மூலம் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் Cold Storage Unit – ல் காலியாக உள்ள Refrigeration Mechanic பணிக்கு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் DEIC (District Early Intervention Centre) திட்டத்தின் கீழ்க்கண்ட காலியிடங்களுக்கு பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Coimbatore DHS Recruitment 2022
1. பணியின் பெயர் : Refrigeration Mechanic
காலியிடங்கள் : 01
மாத ஊதியம் : ரூ. 20,000 /-
வயதுவரம்பு : 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Refrigeration & Air Condition பாடப்பிரிவில் ITI – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணித்தொடர்பான குறைந்தபட்சம் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : System Analyst / Data Manager
காலியிடங்கள் : 01
மாத ஊதியம் : ரூ. 20,000 /-
வயதுவரம்பு : 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- Master Degree in rehabilitation Administration Approved by rehabilitation Council of India. Basic Qualification in BPT (Bachelor in Physiotheraphy), BOT (Bachelor in Occupational Theraphy) BPO (Bachelor in Prosthetic and Orthotics), B.Sc Nursing and Other RCI recognized degrees.
- A Post Graduate degree / Diploma in Hospital / Health Management from a recognized/reputed institution with 1-year relevant experience for diploma Holders.
- An MBA degree from a recognized institution with 2-years Experience in Hospital / Health programme.
3. பணியின் பெயர் : Data Entry Operator
காலியிடங்கள் : 01
மாத ஊதியம் : ரூ. 13,500 /-
வயதுவரம்பு : 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Any Degree in Computer Application with Type writing – Minimum 1 year Experience.
Selection process in Coimbatore DHS Recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Coimbatore DHS Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.coimbatore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
உறுப்பினர் செயலாளர்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுலகம்,
219, ரேஸ் கோர்ஸ் ரோடு,
கோயம்புத்தூர் மாவட்டம் – 18.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.09.2022
Coimbatore DHS Official Website Career page : Click Here
Coimbatore DHS Official Refrigeration Mechanic Notification : Click Here
Coimbatore DHS Official Notification : Click Here
Coimbatore DHS Application Form PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here