தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு – 2022
தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டம், National Programme for Health Care of Elderly திட்டம் மற்றும் மக்களைத்தேடி மருத்துவம் திட்ட பணிகளுக்கு காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட் காலியிடங்களுக்கு பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Coimbatore DHS Recruitment 2022
1. பணியின் பெயர் : Physiotherapist
காலியிடங்கள் : 01
மாத ஊதியம் : ரூ. 13,000 /-
வயதுவரம்பு : 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : BPT (Bachelor of Physiotherapist) – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணித்தொடர்பான குறைந்தபட்சம் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Physiotherapist Jobs in Coimbatore Selection Process 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Physiotherapist Jobs in Coimbatore 2022
விண்ணப்பிக்கும் முறை : www.coimbatore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
உறுப்பினர் செயலாளர்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுலகம்,
219, ரேஸ் கோர்ஸ் ரோடு,
கோயம்புத்தூர் மாவட்டம் – 18.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 03.10.2022 (மாலை 5.00 மணிக்குள்)
Official Website Career page : Click Here
Physiotherapist Jobs in Coimbatore Official Notification : Click Here
Physiotherapist Jobs in Coimbatore Application Form PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here