Dharmapuri Home Guard Recruitment 2022

தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு – 2022

தருமபுரி மாவட்ட காவல் கண்காணப்பாளர் அவர்களின் ஆணைப்படி, தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணிகளிடகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Home Guard Recruitment 2022

1. பணியின் பெயர் : காவலர் 

காலியிடங்கள் : 29 (ஆண்கள் – 28, பெண் – 01)

வயதுவரம்பு : 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற (அல்லது) தேர்ச்சி பெறாதவர்கள்.

Selection process in Home Guard Jobs vacancies 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Physical Efficiency Test
  • Interview

How to Apply for Home Guard Jobs 2022

விண்ணப்பிக்கும் முறை :  தருமபுரி சாலை வினாயகர் கோவில் தெரு, தாலுக்கா அலுவலகம் முன்பு மாடியில் உள்ள பழைய நகர காவல் நிலைய முதல் மாடியில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அட்டை (Ration Card) மற்றும் ஆதார் அட்டையுடன் 28.09.2022 முதல் 01.10.2022 – ம் தேதி மாலை 5.00 மணிக்குள் தங்கள் விருப்ப மனுக்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது..

தொலைப்பேசி எண் : 04342 – 260114   மற்றும்  9498170105

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.10.2022 
Official Website Career page: Click Here
Official Notification PDF: Click Here

குறிப்பு :

மேற்கண்ட ஊர்க்காவல் படைக்கு தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்