தமிழ்நாடு கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடைகளில் வேலைவாய்ப்பு – TN drb ration shop recruitment 2022
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் நியாயவிலைக்கடைகளுக்கு காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்டம் வாரியாக பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TN drb Ration shop Recruitment 2022
பணியின் பெயர்கள் :
- விற்பனையாளர் (Salesman)
- கட்டுநர் (Packer)
காலியிடங்கள் : 6503
மாவட்ட வாரியாக வேலைவாய்ப்புகள் – TN drb ration shop recruitment 2022
1. Ariyalur Ration Shop Jobs – Click Here
2. Chengalpattu Ration Shop Jobs – Click Here
3. Chennai Ration Shop Jobs – Click Here
4. Coimbatore Ration Shop Jobs – Click Here
5. Cuddalore Ration Shop Jobs – Click Here
6. Dharmapuri Ration Shop Jobs – Click Here
7. Dindigul Ration Shop Jobs – Click Here
8. Erode Ration Shop Jobs – Click Here
9. Kancheepuram Ration Shop Jobs – Click Here
10. Kanyakumari Ration Shop Jobs – Click Here
11. Karur Ration Shop Jobs – Click Here
12. Kallakurichi Ration Shop Jobs – Click Here
13. Krishnagiri Ration Shop Jobs – Click Here
14. Madurai Ration Shop Jobs – Click Here
15. Mayiladuthurai Ration Shop Jobs – Click Here
16. Nagapattinam Ration Shop Jobs – Click Here
17. Namakkal Ration Shop Jobs – Click Here
18. Nilgiris Ration Shop Jobs – Click Here
19. Perambalur Ration Shop Jobs – Click Here
20. Pudukkottai Ration Shop Jobs – Click Here
21. Ramnad Ration Shop Jobs – Click Here
22. Ranipet Ration Shop Jobs – Click Here
23. Salem Ration Shop Jobs – Click Here
24. Sivagangai Ration Shop Jobs – Click Here
25. Tenkasi Ration Shop Jobs – Click Here
26. Thanjavur Ration Shop Jobs – Click Here
27. Theni Ration Shop Jobs – Click Here
28. Thirupathur Ration Shop Jobs – Click Here
29. Thiruvarur Ration Shop Jobs – Click Here
30. Thoothukudi Ration Shop Jobs – Click Here
31. Tirunelveli Ration Shop Jobs – Click Here
32. Tiruppur Ration Shop Jobs – Click Here
33. Tiruvannamalai Ration Shop Jobs – Click Here
34. Tiruvallur Ration Shop Jobs – Click Here
35. Trichy Ration Shop Jobs – Click Here
36. Vellore Ration Shop Jobs – Click Here
37. Villupuram Ration Shop Jobs – Click Here
38. Virudhunagar Ration Shop Jobs – Click Here
Tamilnadu ration shop jobs Recruitment 2022
விற்பனையாளர் சம்பளவிகிதம் :
- ரூ. 6,250 /- (ஓராண்டு வரை)
- ரூ. 8,600 – 29,000/- (ஓராண்டு பிறகு)
கட்டுநர் சம்பளவிகிதம் :
- ரூ. 5,500 /- (ஓராண்டு வரை)
- ரூ. 7,800 – 26,000/- (ஓராண்டு பிறகு)
TN drb Ration shop Recruitment 2022
நிபந்தனைகள் :
- மேற்படி பதவிகளுக்கான நேரடி நியமனத்தின் போது அரசுப் பணியாளர்கள் தேர்வுக்குப் பின்பற்றப்படும் வகுப்பு சுழற்சி முறையில் நியமனக்கப்படும்.
- நியமனத்தின் போது தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்கள் போதுமான அளவு இல்லாத போது பெண்களுக்கான ஒதுக்கீடு எண்ணிக்கையைத் தகுதியான வாய்ந்த அதே வகுப்பினைச் சார்ந்த ஆண்களைக் கொண்டு நிரப்படும்.
- இத்தெரிவுக்கு நடைமுறையில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வுக்கு பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சி முறை ஒட்டு மொத்த நியமனத்திற்கும் பின்பற்றப்படும்.
- மேற்குறிப்பிட்ட காலிப்பணியிடங்களில் பெண்கள், ஆதவரற்ற விதவைகள், முன்னாள் இராணுவத்தினர், தமிழ் வழியில் பயின்றோர், மாற்றுத்திறனாளிகள் போன்ற இனங்கள் கீழ் வரும் காலிப்பணியிடங்களுக்கான இட ஒதுக்கீடு விதிகள் நடைமுறையில் உள்ள அரசு ஆணைகளின் படி பின்பற்றப்படும்.
- மேற்படி சம்பளவிகிதம் மற்றும் இதரப் படிகள் மேற்குறிப்பிட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர் பணிநிலை குறித்த சிறப்புத் துணைவிதிகளுக்குட்பட்டு அமையும்.
- தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கத்தின் துணை விதிகளுக்குட்பட்டு பணியாற்ற வேண்டும்.
- தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் தெரிவு முற்றிலும் தற்காலிகமானதே.
- மேற்படி பணியிடங்களுக்கான தேர்வு குறித்து ஏதேனும் முறையீடு செய்வதாயின் இத்தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 90 நாட்களுக்குள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் உரிய காரணங்களுடன் மேல் முறையீடு செய்யப்பட வேண்டும். அதற்குப் பின்னர் பெறப்படும் மேல்முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது.
tamilnadu drb ration shop jobs 2022
உடற்தகுதி சான்றிதழ் :
- தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகள், தங்களது குறைபாடு தாங்கள் தேர்வு செய்யப்படும் பதவிகளுக்குரிய பொறுப்புகளை முழுத்திறனுடன் நிறைவேற்றுவதற்குத் தடையாக இருக்காது என்பதற்கான சான்றிதழை மருத்துவக் குழுவிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
TN drb Ration shop Recruitment 2022
தமிழ் மொழித்திறன் :
- விண்ணப்பதாரர் இந்த அறிவிப்பு வெளியிடும் நாளன்று தமிழ் மொழியில் எழுதப் படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
Selection process in TN ration shop recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை :
- விண்ணப்பத்தாரர்கள் கல்வித்தகுதி பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பும், நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பத்தாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியான இனச்சுழற்சி அடிப்படையிலும், தொடர்புடைய இதர அரசாணைகள் மற்றும் சட்டப்பிரிவுகளின் கீழ்வரும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவர்கள். தேர்வு செய்யப்பட்டப்பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.
- விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்விற்குக் கட்டாயமாக நேரில் வருகை புரிய வேண்டும். நேர்முகத்தேர்விற்கு வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் மேற்படி பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாட்டார்கள். இது தொடர்பாக எந்த உரிமையும் கோர இயலாது. நேர்முகத் தேர்விற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதை மட்டுமே காரணமாக வைத்து உரிமை கோர இயலாது.
Application Fee / Exam Fee for TN drb ration shop jobs 2022
விண்ணப்பக் கட்டணம் :
- விற்பனையாளர் (Salesman) விண்ணப்பக் கட்டணம் ரூ. 150/- மற்றும் கட்டுநர் (Packer) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 /- ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத்தினாளிகள், அனைத்து பிரிவையும் சார்ந்த ஆதவற்ற விதவைகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
How to Apply for TN drb Ration shop Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை :
- விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பப் படிவங்கள் இணையதளம் மூலம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- விண்ணப்பப் படிவங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை அவற்றிற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
- விண்ணப்பத்தாரரின் புகைப்படம் – 50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format).
- விண்ணப்பத்தாரரின் கையெழுத்து – 50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format).
- விண்ணப்பத்தாரரின் சாதி சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (PDF format).
- நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கான சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (PDF format).
- குடும்ப அட்டை – 200 kb அளவுக்கு மிகாமல் (PDF File) அல்லது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (Pdf File).
- “SBI Collect” என்ற சேவையைப் பயன்படுத்தி Online மூலம் செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்டண இரசீது செலுத்தியிருப்பின் அந்த இரசீது (Pdf File) அல்லது கோயம்புத்தூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் நேரடியாக செலுத்தியிருப்பின் (DRB Copy of the Pay-in-slip) பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் – 100 kb அளவுக்கு மிகாமல் (Pdf File).
- மாற்றுத்திறனாளி எனில் அதற்கான சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (Pdf File).
- ஆதவரற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (Pdf File).
- முன்னாள் இராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (Pdf File).
- ஏற்கனவே 2020 – ஆம் ஆண்டு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இந்த முறை விண்ணப்பிக்கும் போது கடந்த முறை அளித்த விண்ணப்ப நகல் / வங்கி செலான் / நேர்முகத் தேர்விற்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம் இவற்றில் ஏதேனும் ஒன்று 200 kb அளவுக்கு மிகாமல் (Pdf File).
- தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் (அரசாணை (நிலை) எண் 82 மனிதவள மேலாண்மை (எஸ்) துறை நாள் 16.08.2021 இன் இணைப்பில் உள்ள படி) – 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file).
- முன்னுரிமை கோரும் இனத்திற்கான / இனங்களுக்கான சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (Pdf File).
tn drb ration shop recruitment 2022
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here
நாகப்பட்டினம் மாவட்டம் நியாயவிலைக்கடையில் விற்பனையாளர் பணி – nagapattinam job vacancy 2022
TAMILAN EMPLOYMENT – HOME PAGE
மயிலாடுதுறை கிராம உதவியாளர் பணிகள் – village assistant jobs 2022