தமிழக அரசில் விவசாய அதிகாரிப் பணி
TN Agriculture Recruitment விவசாய துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், இந்த இணைபக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவள்களை அறிந்து பயன் பெறலாம்.
பணியின் பெயர் : Agricultural Officer ( Extension )
காலியிடங்கள் : 365
சம்பளம் : 37,700 – 1,19,500
கல்வித்தகுதி : Agriculture பாடப்பிரிவில் B.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10-ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 30 வயத்திற்குள்ளிருக்க வேண்டும். விதவைகள் / SC / SCA / ST / MBC / DC / BC / BCM பிரிவினர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது. PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும், EX-SM – பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படியும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்து தேர்வு நடைப்பெறும் இடம் : (TN Agriculture)சென்னை , மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்.
எழுத்து தேர்வு நடைப்பெறும் நாள் : 18.4.2021
விண்ணப்பக்கட்டணம் : ரூ.200 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். விதவைகள் / SC / ST / PWD / EX-SM – பிரிவினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 4.3.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TAMILAN EMPLOYMENT