மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு – Madurai social welfare Recruitment 2022
மதுரை மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Step Centre) – ல் கீழ்க்கண்ட காலியாக பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
madurai social welfare recruitment 2022
1. பணியின் பெயர் : Center Administrator
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : 30,000 /-
கல்வித்தகுதி :
- A woman having a Law degree / Master’s in Social Work with at least 5 years experience working on violence against women issues in an administrative set-up with a Government or Non-Government project / Programme and preferably with at least 1 year of counselling either within or outside the same set-up. She should be a resident of the local community so that local human resource and expertise is utilised for the effective functioning of the centre.
2. பணியின் பெயர் : Case worker
காலியிடங்கள் : 02
சம்பளவிகிதம் : 15,000 /-
கல்வித்தகுதி :
- Bachelor’s Degree in Social work, Counselling Psychology or Development Management with a minimum 1-year working experience in the field of violence against women issues. Only women candidates may apply. As OSC functions 24*7 candidates have to work in 3 shifts. The candidate should be a resident of the local community.
Madurai social welfare Recruitment
3. பணியின் பெயர் : Multipurpose Worker
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : 6,400 /-
கல்வித்தகுதி :
- The Multipurpose helper should have a minimum qualification of 10th std and experience working in shelter Homes / Housekeeping. The candidate should also know to cook. Only women candidates may apply. As OSC functions 24*7 candidates have to work in 2 shifts. The candidate should be a resident of the local community.
4. பணியின் பெயர் : Security Guard
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : 10,000 /-
கல்வித்தகுதி :
- The Security Guard should have a minimum qualification of 10th std and 2 years of experience working as security personnel. only women candidates may apply. As OSC functions 24*7 candidates have to work in 3 shifts. The candidate should be a resident of the local community.
Selection process in social welfare department recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for social welfare department recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.madurai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
Madurai social welfare Recruitment 2022
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், மதுரை மாவட்டம் – 20.Madurai social welfare department vacancy 2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.12.2022
Social Welfare Official Notification PDF : Click Here
Social Welfare Application PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here