TNRD Madurai Recruitment 2022 | Apply for 9 Officer Posts

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு – TNRD Madurai Recruitment 2022

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிக்கு தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNRD Madurai Recruitment 2022

1. பணியின் பெயர் : வட்டார ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்கள் : 9

வட்டாரக் காலிப்பணியிடங்கள் நிலவரம்:

  1. அலங்காரநல்லூர் – 01
  2. செல்லம்பட்டி – 02
  3. கள்ளிக்குடி – 03
  4. டி.கல்லுப்பட்டி – 03

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : இளங்கலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி இயக்கத்தில்  3 மாதம்  MS Office சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாட்டில் பட்டதாரி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Selection process in TNRD Madurai Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for TNRD Madurai Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.madurai.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,

மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம்,

புது நத்தம் ரோடு,

ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில்,

மதுரை.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.12.2022 (மாலை 5.45 மணிக்குள்)

TNRD Madurai Recruitment 2022

Madurai Official Website Career page: Click Here
Official  Notification & Application PDF : Click Here
நிபந்தனைகள்:
  • நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
  • மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் மூலம் நடைபெற உள்ள எழுத்துத்தேர்வு விபரம் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பத்தாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
  • வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பெண் விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய வட்டாரத்தினை சரியாக குறிப்பிட வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்