TNHRCE Sthapathis Recruitment 2022 | Apply for 48 Posts

தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை  வேலைவாய்ப்பு – TNHRCE Sthapathis Recruitment 2022

இந்து சமய அறநிலையத்துறையில், திருக்கோயில் புரைமைப்பு பாதுகாத்தல் பணிக்கான பணித்தொகுதியில் மாநிலம் முழுவதும் அனுமதிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் காலியாக உள்ள  கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNHRCE Sthapathis Recruitment 2022

1. பணியின் பெயர் : மண்டல ஸ்தபதி

காலியிடங்கள் : 10

நிரப்பட்டவுள்ளத் துறை மற்றும் அலுவலகம் :

  • இணை ஆணையர் அலுவலகம்
  • ஆணையர் அலுவலகம்

காலியிடப் பட்டியல் :

  1. ஆணையர் அலுவலகம்
  2. சென்னை 
  3. திருப்பூர்
  4. நாகப்பட்டினம்
  5. ஈரோடு
  6. திண்டுக்கல்
  7. காஞ்சிபுரம்
  8. தூத்துக்குடி
  9. திருவண்ணாமலை
  10. கடலூர்.

சம்பளவிகிதம் : ரூ. 25,000 /-

வயதுவரம்பு :  40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • மரபு கட்டிடக்கலை தொழில்நுட்பத்தில் இளநிலை தொழில்நுட்ப பட்டம் (Must Possess Bachelor of Technical in Traditional Architecture) அல்லது மரபு சிற்ப கலையில் இளநிலை நுண்கலை பட்டம் (Bachelor of Fine Arts in Traditional Sculpture) முடித்திருக்க வேண்டும்.
  • திருக்கோயில்களை புனரமைப்பு பணியில் குறைந்தபட்சம் 10 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தாரர்கள் முன் அனுபவம் குறித்து பெறப்பட்ட சான்றிதழ் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். 

TNHRCE Sthapathis Recruitment 2022

2. பணியின் பெயர் : உதவி ஸ்தபதி

காலியிடங்கள் : 38

நிரப்பட்டவுள்ளத் துறை மற்றும் அலுவலகம் :

  • உதவி ஆணையர் அலுவலகம்
  • ஆணையர் அலுவலகம்

காலியிடப் பட்டியல் :

  1. ஆணையர் அலுவலகம் (2 பணியிடங்கள்)
  2. சென்னை 
  3. திருப்பூர்
  4. நாகப்பட்டினம்
  5. ஈரோடு
  6. திண்டுக்கல்
  7. காஞ்சிபுரம்
  8. தூத்துக்குடி
  9. திருவண்ணாமலை
  10. கடலூர்
  11. செங்கல்பட்டு
  12. வேலூர்
  13. திருவள்ளூர்
  14. கிருஷ்ணகிரி
  15. விழப்புரம்
  16. கள்ளக்குறிச்சி
  17. மயிலாடுதுறை
  18. கும்பகோணம்
  19. திருவாரூர்
  20. அரியலூர்
  21. கரூர்
  22. தஞ்சாவூர்
  23. புதுக்கோட்டை
  24. திருச்சி
  25. பெரம்பலூர்
  26. மதுரை
  27. விருதுநகர்
  28. இராமநாதபுரம்
  29. சிவகங்கை
  30. தென்காசி
  31. தேனி
  32. திருநெல்வேலி
  33. நாகர்கோயில்
  34. கோயம்புத்தூர்
  35. நாமக்கல்
  36. சேலம்
  37. தருமபுரி.

சம்பளவிகிதம் : ரூ. 20,000 /-

வயதுவரம்பு :  40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • மரபு கட்டிடக்கலை தொழில்நுட்பத்தில் இளநிலை தொழில்நுட்ப பட்டம் (Must Possess Bachelor of Technical in Traditional Architecture) அல்லது மரபு சிற்ப கலையில் இளநிலை நுண்கலை பட்டம் (Bachelor of Fine Arts in Traditional Sculpture) முடித்திருக்க வேண்டும்.

Selection process in TNHRCE Sthapathis Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for TNHRCE Sthapathis Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.hrce.tn.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.

TNHRCE Sthapathis Recruitment 2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

ஆணையர்,

இந்து சமய அறநிலையத்துறை,

119, உத்தமர் காந்தி சாலை,

நுங்கம்பாக்கம்,

சென்னை – 600 034.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.01.2023 (பிற்பகல் 3.00 மணிக்குள்)

TNHRCE Sthapathis Recruitment 2022

Official Website Career page: Click Here
Official  Notification & Application PDF : Click Here
நிபந்தனைகள்:
  • விண்ணப்பிக்கும் நபர் கண்டிப்பாக இந்து சமயத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.
  • இந்த நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. நியமனம் செய்யப்பட்ட  தேதி முதல் ஒராண்டு அல்லது பணியிடம் நிரந்தரமாக நிரப்பபடும் வரை (இதில் எது முன்னதோ அதுவரை) ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படும். அரசால் அங்கீகரிக்கப்படும் பணி விதிகளுக்குட்பட்டது.
  • இந்த நியமனம் மூலம் இவர்கள் பின்னாளில் யாதொரு முன்னுரிமைை கோர இயலாது.
  • எவ்வித முன்னறிவிப்பின்றி இவர்களது ஒப்பந்தம் ஆணையரால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்.
  • ஒரு நபர் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பம் அளிக்க வேண்டும். விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்