Kallakurichi District Health Society Jobs 2022

கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு – Kallakurichi District Health Society Jobs 2022

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வரும் பல் மருத்துவ மையத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Kallakurichi District Health Society Jobs 2022

1. பணியின் பெயர் : Dental Surgeon

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 34,000 /-

கல்வித்தகுதி :

  • BDS Qualification from Government or Government Approved Private Dental Colleges which are recognized by Dental Council of India.
  • Having a Certificate of registration issued by the Tamil Nadu Dental Council.
  • Must Possess adequate physical fitness certificate, obtained from not below the rank of Civil surgeon. 

Selection process in Kallakurichi DHS Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Kallakurichi District Health Society Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.kallakurichi.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ, மின்னஞ்சல் முகவரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.

Kallakurichi District Health Society Jobs vacancy 2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

உறுப்பினர் செயலாளர்,

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),

துணை இயக்குநர் சுகாதாரப் பணியாளர் அலுவலகம்,

கள்ளக்குறிச்சி – 606 213.

மின்னஞ்சல் முகவரி : dphkkr@nic.in

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 03.01.2023 (மாலை 5.45 மணிக்குள்)

Kallakurichi District Recruitment 2022

Kallakurichi Official Website Career page: Click Here

Official  Notification PDF : Click Here

Application Form PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்