திருவண்ணாமலை மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணிகள் – Tiruvannamalai District Health Soicety Jobs 2023
தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Applications are invited for appointment on Contract basis in Department of Public Health, Tiruvannmalai District.
Tiruvannamalai District Health Society Jobs 2023
1. பணியின் பெயர் : Dental Assistant
காலியிடங்கள் : 03
மாத ஊதியம் : ரூ. 13,800 /-
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தது 1 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Health Inspector
காலியிடங்கள் : 03
மாத ஊதியம் : ரூ. 14,000 /-
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- பன்னிட்டாம் வகுப்பு தேர்ச்சி (உயிரியியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியியல் பாடம்).
- பத்தாம் வகுப்பு தமிழை மொழிப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இரண்டு வருட பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் சுகாதார ஆய்வாளர் (அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கல் காந்திகிராம் கிராமிய நிறுவனம் உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் இயங்குநர் – பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையால் வழங்கப்பட்ட சான்றிதழ்).
3. பணியின் பெயர் : Radiographer
காலியிடங்கள் : 02
மாத ஊதியம் : ரூ. 13,300 /-
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- Radiography பாடப்பிரிவில் B.Sc இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Selection process in Tiruvannamalai DHS Recruitment 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Tiruvannamalai DHS Recruitment 2023
விண்ணப்பிக்கும் முறை : www.tiruvannamalai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.
Tiruvannamalai National Health Mission Recruitment 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
கௌரவ செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,பழைய அரசு மருத்துவமனை வளாகம்,
செங்கம் சாலை,
திருவண்ணாமலை மாவட்டம்.
Tiruvannamalai District Health Society Jobs 2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.02.2023
Tiruvannamalai Official Website Career page: Click Here
Tiruvannamalai Official Notification PDF: Click Here
நிபந்தனைகள் :
- இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
- பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here