mha recruitment

UPSC -ல் மத்திய ஆயுத போலீஸ் படைகள்(central armed police forces) பிரிவிற்கு தேர்வு – 2021

மத்திய ஆயுத போலீஸ் படைகள்(central armed police forces) பிரிவிற்கு தேர்வு – 2021

மத்திய அரசின் ஆயுத போலிஸ் படைகள் பிரிவிற்கு (central armed police forces) UPSC ஆல் நடத்தப்படும் தேர்விற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

Examination Notice No.: 08/2021-CPF

1.பணியின் பெயர் : BSF

காலியிடங்கள் : 35

வயதுவரம்பு : 20 – லிருந்து 25 வயது வரை இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் அரசு சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர் : CRPF

காலியிடங்கள் : 36

வயதுவரம்பு : 20 – லிருந்து 25 வயது வரை இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் அரசு சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3.பணியின் பெயர் : CISF

காலியிடங்கள் : 67

வயதுவரம்பு : 20 – லிருந்து 25 வயது வரை இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் அரசு சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

central armed police forces

4.பணியின் பெயர் : ITBP

காலியிடங்கள் : 20

வயதுவரம்பு : 20 – லிருந்து 25 வயது வரை இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் அரசு சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

5.பணியின் பெயர் : SSB

காலியிடங்கள் : 1

வயதுவரம்பு : 20 – லிருந்து 25 வயது வரை இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் அரசு சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

central armed police forces

எழுத்துத்தேர்வு நடைப்பெறும் நாள் : 8.8.2021

தமிழ் நாட்டில் தேர்வு நடைப்பெறும் இடங்கள் : சென்னை, மற்றும் மதுரை

தேர்வு எழுத தேவைப்படும் E-Admission Certificate – யை இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து பயன்படுத்தவும். தேர்வு தொடங்கும் தேதி 3 வாரத்திற்கு முன்பு UPSC இணையதளத்தில் E-Admission Certificate வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.200. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைன் அல்லது Offline மூலம் செலுத்தவும். SC/ST/PWD/ பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.upsconline.nic.in  என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5.5.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்