NHM Sivaganga Recruitment 2023

NHM Sivaganga Recruitment 2023 | Apply for 17 Posts

சிவகங்கை மாவட்ட தேசிய நல்வாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு – NHM Sivaganga Recruitment 2023

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழமத்தின் (NHM – National Health Mission) கீழ் அரசு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்ய தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
NHM Sivaganga Recruitment 2023 | NHM Sivaganga District Job Notification 2023 | Physiotherapist jobs 2023 | Application Form PDF Download @ www.sivaganga.nic.in  |  Sivaganga invites applications for recruitment of Counsellor, Security, Data Entry Operator, Cemonc Security guards, Multipurpose Hospital Workers, Hospital Attendants, Physiotherapist, OT Technician, Optometrist Posts. The applicant is requested to Download the Application Form through Official Website @ www.sivaganga.nic.in | The Last date for the receipt of the application along with the enclosures is 24.04.2023.

Sivaganga National Health Mission Jobs 2023

1. பணியின் பெயர் : ஆலோசகர் (Counsellor)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம்  : ரூ. 18,000 /-

கல்வித்தகுதி :

  • Masters / Bachelor’s degree in Social Work / Public Administration / Psychology / Sociology / Home Science ? Hospital and Health Management.
  • 1-2 years of work experience in the Health Sector / relevant fields.
  • Excellent Interpersonal Communication Skills.
  • Fluency in the local language – both writing and speaking.
  • Good data management skills.
  • Basic Computer Skills, especially those related to MS Office.
  • Ability to work in a team.

2. பணியின் பெயர் : பாதுகாவலர் (Security)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம்  : ரூ. 8,500 /-

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : தர உள்ளீட்டாளர் (Data Entry Operator)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம்  : ரூ. 13,500 /-

கல்வித்தகுதி :

  • Computer Graduate or any graduate with Diploma in Computer applications from a recognized University.

4. பணியின் பெயர் : பாதுகாப்பாளர்கள் / Cemonc Security Guards

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம்  : ரூ. 8,500 /-

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NHM Sivaganga Recruitment 2023

5. பணியின் பெயர் : Multipurpose Health Works (Pain & Palliative Care units) (பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம்  : ரூ. 8,500 /-

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NHM Sivaganga Recruitment 2023

6. பணியின் பெயர் : Multipurpose Health Works (Geriatric units)

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம்  : ரூ. 8,500 /-

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : பிசியோதெரப்பிஸ்ட் (physiotherapist)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம்  : ரூ. 13,000 /-

கல்வித்தகுதி :

  • Bachelor Degree in Phsiotherapist from recognized எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : மருத்துவமனை மேலாண்மை அலுவலகர் (Quality Manager)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம்  : ரூ. 60,000 /-

கல்வித்தகுதி :

  • Master in Hospital Administration / Haealth Management / Master of Public Health (Regular Cource and not Correspondence Course). 

NHM Sivaganga Recruitment 2023

9. பணியின் பெயர் : OT Technician

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம்  : ரூ. 15,000 /-

கல்வித்தகுதி :

  • OT Technician Course from recongized University / Institutions.

10. பணியின் பெயர் : Optometrists

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம்  : ரூ. 14,000 /-

கல்வித்தகுதி :

  • Bachelor Degree in optometry or Master in optometry from recognized university in India.

Selection process in TN National Health Mission Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing.
  • Interview

How to Apply for Sivaganga District Health Society Jobs 2023

விண்ணப்பிக்கும் முறை :  www.sivaganga.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

TamilNadu National Health Mission Jobs 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

முதல்வர்,

அரசு சிவகங்கை  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,மாவட்ட நலவாழ்வுச் சங்கம்,

சிவகங்கை மாவட்டம்.

தொலைப்பேசி எண் : 04575 – 243781.

NHM Sivaganga Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.04.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification PDF : Click Here 

Application Form PDF:  Click Here 

latest TN NHM Job vacancy 2023

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: Click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்