tn hrce recruitment 2023

இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு – tn hrce recruitment 2023

திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் அருள் மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு – tn hrce recruitment 2023

துத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் கீழே குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

tn hrce recruitment 2023

1. பணியின் பெயர் : அர்ச்சகர் (உ.ப.கோயில்)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 11,600 – 36,800 /-

வயதுவரம்பு  : 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

  •  தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
  • சைவ ஆகமம் ஓராண்டு பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ் (சமய நிறுவனங்கள் அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்).

2. பணியின் பெயர் : உதவி அர்ச்சகர் – முதன்மை & (உ.ப.கோயில்)

காலியிடங்கள் : 02

சம்பளவிகிதம் : ரூ. 13,200 – 41,800 /-

வயதுவரம்பு  : 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

  •  தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
  • சைவ ஆகமம் ஓராண்டு பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ் (சமய நிறுவனங்கள் அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்).

tn hrce recruitment 2023

3. பணியின் பெயர் : நாதஸ்வரம் – முதன்மை & உபகோயில்

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 15,300 – 48,700 /-

வயதுவரம்பு  : 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 
  • நாதஸ்வரம் வாசிப்பில் சான்றிதழ் பயிற்சி வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும் (சமய நிறுவனங்கள் அல்லது தமிழக அரசால் நடத்தப்படும் இசைப்பள்ளி அல்லது பல்கலைகழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்)

4. பணியின் பெயர் : தவில் – முதன்மை & உபகோயில்

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 15,300 – 48,700 /-

வயதுவரம்பு  : 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 
  • தவில் வாசிப்பில் சான்றிதழ் பயிற்சி வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும் (சமய நிறுவனங்கள் அல்லது தமிழக அரசால் நடத்தப்படும் இசைப்பள்ளி அல்லது பல்கலைகழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்)

tn hrce recruitment 2023

5. பணியின் பெயர் : மடப்பள்ளி / பரிசாரகர் உபகோயில்

காலியிடங்கள் : 02

சம்பளவிகிதம் : ரூ. 13,200 – 41,800 /-

வயதுவரம்பு  : 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • திருக்கோயில் பழக்க வழக்கங்களை பின்பற்றி பிரசாதம் மற்றும் நைவேத்தியம் தயாரிக்கும் முறை அறிந்திருக்க வேண்டும்.
  • திருக்கோயில் பூஜை மற்றும் சடங்குகள் போன்ற வழக்கங்களை அறிந்திருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : ஒதுவார் – முதன்மை & உபகோயில்

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 12,600 – 39,900 /-

வயதுவரம்பு  : 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

  •  தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்..
  • ஒதுவார் பயிற்சி வகுப்பு மூன்றாண்டு நிறைவு செய்ததற்கான சான்றிதழ் (சமய நிறுவனங்கள் அல்லது அரசினால் நடத்தப்படும் தேவார பாடசாலையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்).

tn hrce recruitment 2023

7. பணியின் பெயர் : பரிசாகர் – முதன்மை & உபகோயில் 

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 12,600 – 39,900 /-

வயதுவரம்பு  : 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

  •  தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • திருக்கோயில் பழக்க வழக்கங்களை பின்பற்றி பிரசாதம் மற்றும் நைவேத்தியம் தயாரிக்கும் முறை அறிந்திருக்க வேண்டும்.
  • திருக்கோயில் பூஜை மற்றும் சடங்குகள் போன்ற வழக்கங்களை அறிந்திருக்க வேண்டும். 

8. பணியின் பெயர் : இரவு காவலர் – முதன்மை & உபகோயில் 

காலியிடங்கள் : 06

சம்பளவிகிதம் : ரூ. 11,600 – 36,800 /-

வயதுவரம்பு  : 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

  •  தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

tn hrce recruitment 2023

9. பணியின் பெயர் : பகல் காவலர் – முதன்மை & உபகோயில்

காலியிடங்கள் : 06

சம்பளவிகிதம் : ரூ. 11,600 – 36,000/-

வயதுவரம்பு  : 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

  •  தமிழில் எழுத, படிக்த் தெரிந்திருக்க வேண்டும்.

10. பணியின் பெயர் : திருவலகு – முதன்மை உபகோயில்

காலியிடங்கள் : 04

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500/-

வயதுவரம்பு  : 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

  •  தமிழில் எழுத, படிக்த் தெரிந்திருக்க வேண்டும்.

tn hrce recruitment 2023

11. பணியின் பெயர் : மின் பணியாளர் – முதன்மை & உபகோயில்

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 12,600 – 39,900/-

வயதுவரம்பு  : 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

  • ITI – அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சான்றிதழ் பெற்றிருத்தல். 
  • மின் உரிம வாரியத்தால் வழங்கப்பட்ட ‘பி’ சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

12. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் – முதன்மை & உபகோயில்

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 12,600 – 39,900/-

வயதுவரம்பு  : 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

  • 8 – ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி அரசு. 

Selection process in tn hrce recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for TN hrce Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :  www.hrce.tn.gov.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

Latest hrce notification 2023

 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

உதவி ஆணையர் / செயலர் அலுவலர்,
அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோயில்,
குலசேகரன்பட்டினம்,  திருச்செந்தூர் வட்டம்,
தூத்துக்குடி மாவட்டம்.

Mutharamman Kovil Job Vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.08.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification & Application Form PDF: Click Here

Mutharamman Temple Recruitment 2023

நிபந்தனைகள் :

  • இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும், 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும்.
  • தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள், நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசுப்பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
  • நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும்.  இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
  • இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும், 11.08.2023 – ம் தேதி மாலை 05.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தத்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பம் அனுப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பட வேண்டும்.
  • வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிப்பார்க்கப்பட்டு தகதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
  • நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.
  • விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பங்களுடன் அனுப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும்.  அசல் சான்றிதழ்கள் அனுப்ப கூடாது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: Click here

Join Our Youtube Channel: Click here

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்