விமான போக்குவரத்து அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு -dgca recruitment 2021
தமிழக அரசின் கீழுள்ள சிவில் (dgca recruitment 2021) விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
F.No.:A+12024/4/2021
1.பணியின் பெயர் : Deputy Director ( Aircraft Engineering Directorate )
காலியிடங்கள் : 2
வயதுவரம்பு : 63 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 75,000
கல்வித்தகுதி : Aeronautical Engineering / Electrical / Electronics / Mechanical / Metallurgical Engineering – ல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் Aeronautical ஆராய்ச்சி பிரிவில் பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர் : Assistant Director ( Aircraft Engineering Directorate )
காலியிடங்கள் : 2
வயதுவரம்பு : 63 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 65,000
கல்வித்தகுதி : Aeronautical Engineering – ல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3.பணியின் பெயர் : Assistant Director ( Airworthiness )
காலியிடங்கள் : 4
வயதுவரம்பு : 63 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 65,000
கல்வித்தகுதி : Physics / Mathematics / Aircraft Maintenance / Aeronautical Engineering / Electrical / Electronics / Mechanical / Telecommunication Engineering – ல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
dgca recruitment 2021
4.பணியின் பெயர் : Airworthiness Officer
காலியிடங்கள் : 31
வயதுவரம்பு : 63 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 55,000
கல்வித்தகுதி : Physics / Mathematics / Aircraft Maintenance / Electrical / Electronics / Telecommunication Engineering – ல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5.பணியின் பெயர் : Assistant Director ( Regulations and Information )
காலியிடங்கள் : 2
வயதுவரம்பு : 63 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 65,000
கல்வித்தகுதி : இளங்கலைச் சட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6.பணியின் பெயர் : Legal Officer (Regulations and Information )
காலியிடங்கள் : 1
வயதுவரம்பு : 63 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 55,000
கல்வித்தகுதி : இளங்கலைச் சட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.dgca.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து தேவையான அனைத்து சான்றிதழ் மற்றும் புகைப்படம் சுயஅட்டெஸ்ட் செய்து தபாலில் அனுபவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Directorate General of Civil Aviation ( DGCA ),
Recruitment Section,
Opp. Safdarjung Airport,
Aurobindo Marg,
New Delhi – 110 003.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.5.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.