CSIR – NGRI – ல் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (Technical Assistant) பணிகள் – ngri recruitment 2021
ஹைதராபாத்திலுள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ngri recruitment) கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.: NGRI/Gr.III/3/2021
Gr.III (1/2) / (Group-B)
1. பணியின் பெயர் : Technical Assistant (TAGP)
காலியிடங்கள் : 13 (UR-6, ST-1, OBC-5, EWS-1)
கல்வித்தகுதி : இயற்பியல் மற்றும் கணிதம் பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலைப் பட்டத்துடன் ஒரு வருடம் தொழில் சார்ந்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் Geophysics பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Technical Assistant (TAGL)
காலியிடங்கள் : 4 (UR-1, OBC-2, EWS-1)
கல்வித்தகுதி : Geology பிரிவில் ஒரு வருடம் தொழில் சார்ந்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் Geophysics பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Technical Assistant (TACS)
காலியிடங்கள் : 1 (UR)
கல்வித்தகுதி : கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலைப் பட்டத்துடன் ஒரு வருடம் தொழில் சார்ந்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் Computer Software / LAN System – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ngri recruitment 2021
4. பணியின் பெயர் : Technical Assistant (TAIN)
காலியிடங்கள் : 1 ( OBC)
கல்வித்தகுதி : இன்ஜினியரிங்கில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Installation / Maintenance / Repair of Scientific Instruments / Equipments பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Technical Assistant (TAMB)
காலியிடங்கள் : 1 ( OBC)
கல்வித்தகுதி : கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலைப் பட்டத்துடன் Project Management / Business Development – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Technical Assistant (TAHC)
காலியிடங்கள் : 1 (UR)
கல்வித்தகுதி : தோட்டக்கலையில் (Horticulture) முதல் வகுப்பு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் தோட்டக்கலை துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பணிகளுக்கான வயது மற்றும் சம்பள விகிதம் வருமாறு.
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவகிதம் : ரூ. 35,400 – 1,12,400
ngri recruitment 2021
Gr.III (3) / (Group – B)
7. பணியின் பெயர் : Technical Officer (TOGP)
காலியிடங்கள் : 3 ( UR-2, OBC-1)
கல்வித்தகுதி : Geophysics / Applied Geophysics / Marine Geophysics / Earth Science – ல் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Technical Officer (TOEI)
காலியிடங்கள் : 1 ( OBC)
கல்வித்தகுதி : Electronics / Instrumentation – ல் B.E / B.Tech. தேர்ச்சியுடன் Geophysical Equipment Maintenance , Operation, Data processing – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
9. பணியின் பெயர் : Technical Officer (TOGL)
காலியிடங்கள் : 2 ( UR-1, OBC-1)
கல்வித்தகுதி : Geology / Applied Geology / Marine Geology / Geological Technology / Geo / Chemistry / Hydrology பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி எண் 7,8 மற்றும் 9 -க்கான வயதுவரம்பு மற்றும் சம்பளவிகிதம் வருமாறு.
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 44,900 – 1,42,400
ngri recruitment
Gr.III (4) (Group -A)
10. பணியின் பெயர் : Sr. Technical Officer – I
காலியிடங்கள் : 5 ( UR-2, OBC-1, SC- 1, ST-1)
கல்வித்தகுதி : Geophysics / Applied Geophysics / Geophysical Technology – ல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ngri recruitment 2021
11. பணியின் பெயர் : Sr. Technical Officer – I
காலியிடங்கள் : 1 ( UR )
கல்வித்தகுதி : Geology / Physics / Hydrology பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Sampling / Coring / Cutting / Data Collection analysis GIS / Survey / Investigation – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
12. பணியின் பெயர் : Sr. Technical Officer – I
காலியிடங்கள் : 1 ( OBC )
கல்வித்தகுதி : Physics / Mathematics / Statistics / Computer Science – ல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Earth Process Modelling / MAT LAB / Mathematics / Python – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி எண் 10, 11 மற்றும் 12 – க்கான வயது மற்றும் சம்பளவிகிதம் வருமாறு.
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500
ngri recruitment 2021
Gr.III (5) (Group – A)
13. பணியின் பெயர் : Sr. Technical Officer – 2
காலியிடங்கள் : 4 ( UR-3, EWS-1 )
வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பள விகிதம் : ரூ. 67,700 – 2,08,700
கல்வித்தகுதி : Geophysics / Applied Geophysics / Physics / Hydrology பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் Trade Test எழுத்துத்தேர்வு, மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC / ST / PWD / CSIR பணியாளர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
ngri recruitment
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.ngri.org.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் விபரங்களையும் இணைக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.5.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.