BEL – ல் டிரெய்னி Engineer / Officer / Project Officer பணிகள் – bel recruitment 2021
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் டிரெய்னி ஆபிசர், இன்ஜினியர் மற்றும் புராஜெக்ட் ஆபிசர் (bel recruitment 2021) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Trainee Engineer – I
காலியிடங்கள் : 20 (Mechanical -18, Communication – 2)
வயதுவரம்பு : 1.4.2021 தேதியின் படி 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : முதல் வருடம் – ரூ. 25,000. இரண்டாம் வருடம் – ரூ. 28,000. மூன்றாம் வருடம் – ரூ. 31,000.
கல்வித்தகுதி : i) Electronics & Communication / Telecommunication / Electronics & Telecommunication – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Electrical Concepts, RF Field , Control System, EMC Testing, Measurement Units, Application of refered Knowledge set – ல் நல்ல அறிவுத்திறனும் குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ii) Mechanical பிரிவில் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Welding, Machining, Finishing Processes, Material Science Concepts, Hands on Experience of Climatic Testing – ல் நல்ல அறிவுத்திறனும், குறைந்தது ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
bel recruitment 2021
2. பணியின் பெயர் : Trainee Officer
காலியிடங்கள் : 2 (Finance)
வயதுவரம்பு : 1.4.2021 தேதியின் படி 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : முதல் வருடம் – ரூ. 25,000. இரண்டாம் வருடம் – ரூ. 28,000. மூன்றாம் வருடம் – ரூ. 31,000.
கல்வித்தகுதி : CA / ICWA / MBA Finance தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Budgeting, Costing, Financial Reporting, GST, Exposure to MS Office – ல் குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
bel recruitment 2021
3. பணியின் பெயர் : Project Officer
காலியிடங்கள் : 1 (UR)
வயதுவரம்பு : 1.4.2021 தேதியின் படி 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : முதல் வருடம் – ரூ. 35,000. இரண்டாம் வருடம் – ரூ. 40,000. மூன்றாம் வருடம் – ரூ. 45,000. நான்காம் வருடம் – ரூ. 50,000.
கல்வித்தகுதி : MBA / MSW / PGDM – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Human Resource Program / Polices Industry Experience / Competency Mapping / Training and Development / Labour Laws / Knowledge of MS Office – ல் நல்ல அறிவுத்திறனும் குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
bel recruitment 2021
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் காணொலி, நேர்முகத்தேர்வு, மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : Trainee Engineer / Trainee Officer பணிகளுக்கு ரூ. 200. Project Officer பணிக்கு ரூ.500. இதனை ” Bharat Electronics Limited ” என்ற பெயரில் Navi Mumbai – யில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்பவும். SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.bel.india.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து, இரண்டு கலர் புகைப்படங்கள் மற்றும் டி.டி.யையும் இணைத்து தபாலில் அனுப்பவும்.
அனுப்பவும் தபால் கவரின் மீது என்று ” Application for the Post of ……………… ” என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Sr. Dy. Gen. Manager (CS,FTD,HR & A ),
Bharat Electronics Limited,
Plot No.L-1, MIDC Industrial Area Taloja,
Navi Mumbai – 410 208,
Maharashtra.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.5.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.