C-DAC – ல் புராஜெக்ட் மேனேஜர் / இன்ஜினியர் / ஆபீசர் பணிகள் – cdac recruitment 2021
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் மேம்பாட்டு மேம்பட்ட கணிணி மையத்தில் புராஜெக்ட் மேனேஜர், இன்ஜினியர் மற்றும் ஆபீசர் (cdac recruitment 2021) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:C-DAC(H)/RECT(03)/2021 (May)
1. பணியின் பெயர் : Project Manager
காலியிடங்கள் : 3
ஒப்பந்தக் காலம் : இரண்டு வருடம்
வயதுவரம்பு : 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.64,000 – 89,000
கல்வித்தகுதி : எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் B.E / B.Tech. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் M.E / M.Tech. முதல் வகுப்பு தேர்ச்சியுடன் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
cdac recruitment 2021
2. i) பணியின் பெயர் : Project Engineer (DDQC/1)
காலியிடங்கள் : 1
ஒப்பந்தக் காலம் : ஒரு வருடம்
வயதுவரம்பு : 37 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.31,000 – 55,000
கல்வித்தகுதி : எலக்ட்ரானிக்ஸ் / Telecommunication பிரிவில் B.E / B.Tech. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ML, HPC, Linux சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ii) பணியின் பெயர் : Project Engineer (DDQC/2)
காலியிடங்கள் : 6
ஒப்பந்தக் காலம் : ஒரு வருடம்
வயதுவரம்பு : 37 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.31,000 – 55,000
கல்வித்தகுதி : எலக்ட்ரானிக்ஸ் / Telecommunication பிரிவில் B.E / B.Tech. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ML, HPC, Linux சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
iii) பணியின் பெயர் : Project Engineer (IOT Security)
காலியிடங்கள் : 6
ஒப்பந்தக் காலம் : 3 வருடம்
வயதுவரம்பு : 37 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.31,000 – 55,000
கல்வித்தகுதி : எலக்ட்ரானிக்ஸ் / Telecommunication / IT பிரிவில் B.E / B.Tech. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். IOT / Security Specialization – ல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
iv) பணியின் பெயர் : Project Engineer (DDUB)
காலியிடங்கள் : 9
ஒப்பந்தக் காலம் : 3 வருடம்
வயதுவரம்பு : 37 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.31,000 – 55,000
கல்வித்தகுதி : B.E / B.Tech. / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது M.E / M.Tech. Cyber Security / CSE / IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
v) பணியின் பெயர் : Project Engineer (UB)
காலியிடங்கள் : 5
ஒப்பந்தக் காலம் : 3 வருடம்
வயதுவரம்பு : 37 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.31,000 – 55,000
கல்வித்தகுதி : B.E / B.Tech. / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Block Chain Technology பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
vi) பணியின் பெயர் : Project Engineer (P54)
காலியிடங்கள் : 3
ஒப்பந்தக் காலம் : ஒரு வருடம்
வயதுவரம்பு : 37 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.31,000 – 55,000
கல்வித்தகுதி : B.E / B.Tech. / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Computer Science / Electronics / IT -ல் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
vii) பணியின் பெயர் : Project Engineer (QT Developer)
காலியிடங்கள் : 2
ஒப்பந்தக் காலம் : ஒரு வருடம்
வயதுவரம்பு : 37 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 40,300
கல்வித்தகுதி : B.E / B.Tech. / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
viii) பணியின் பெயர் : Project Engineer (C & NET Developer)
காலியிடங்கள் : 1
ஒப்பந்தக் காலம் : ஒரு வருடம்
வயதுவரம்பு : 37 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 40,300
கல்வித்தகுதி : B.E / B.Tech. / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ML , HPC, Linux, சான்றிதழ் கூடுதல் தகுதியாக கருதப்படும்.
ix) பணியின் பெயர் : Project Engineer (AMP)
காலியிடங்கள் : 6
ஒப்பந்தக் காலம் : 2 வருடம்
வயதுவரம்பு : 37 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.31,000 – 55,000
கல்வித்தகுதி : B.E / B.Tech. / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
cdac recruitment 2021
3. i) பணியின் பெயர் : Project Officer (ISS)
காலியிடங்கள் : 1
ஒப்பந்தக் காலம் : ஒரு வருடம்
வயதுவரம்பு : 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.31,000
கல்வித்தகுதி : தொழில்துறை பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது MBA தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ii) பணியின் பெயர் : Project Officer (Purchase)
காலியிடங்கள் : 1
ஒப்பந்தக் காலம் : ஒரு வருடம்
வயதுவரம்பு : 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.31,000
கல்வித்தகுதி : வர்த்தக பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது MBA தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
cdac recruitment 2021
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.cdac.in என்ற இணையதள முகவரியில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம் jpg Format – ல் ஸ்கேன் செய்யவும். பின்னர் அனைத்து சான்றிதழ்களின் விபரங்களையும் பதிவேற்றம் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.5.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.