hcl careers

DSSC – ல் Stenographer / Clerk / Multi Tasking Staff பல்வேறு பணிகள் – dssc recruitment 2021

DSSC – ல் Stenographer / Clerk / Multi Tasking Staff பல்வேறு பணிகள் – dssc recruitment 2021

நீலகிரியிலுள்ள பாதுகாப்பு சேவைகள் ஊழியர் கல்லூரியில் (dssc recruitment 2021) கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Stenographer Grade – II

காலியிடங்கள் : 4 (UR-3, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100

கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறனும், 50 நிமிடத்தில் ஆங்கிலத்தில், 65 நிமிடத்தில் ஹிந்தியில் மொழிபெயர்ப்பு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

dssc recruitment 2021

2. பணியின் பெயர் : Lower Division Clerk

காலியிடங்கள் : 10 (UR-4, OBC-4, ST-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 30 வார்த்தைகள்  ஹிந்தியிலும், கணிணியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Civilian Motor Driver (Ordinary Grade)

காலியிடங்கள் : 7 (UR-4, OBC-3)

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் கனரக வானகத்துக்குரிய ஓட்டுநர் உரிமம்  பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் :Sukhani

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீச்சல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். படகு ஓட்டுவதில் இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும். போர்டு மோட்டாரை கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.

dssc recruitment 2021

5. பணியின் பெயர் : Carpenter

காலியிடங்கள் : 1 (OBC)

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் Carpenter துறையில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Multi Tasking Staff (Office and Training)

காலியிடங்கள் : 60 (UR-25, OBC-21, SC-7, ST-2, EWS-5)

சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி 1,2 மற்றும் 3 -க்கான வயதுவரம்பு : 18 – லிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி 4,5 மற்றும் 6 – க்கான வயதுவரம்பு : 18 -லிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேலும் SC / ST / பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும்  வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

dssc recruitment 2021

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகிதியானவர்கள் வயது, கல்வித்தகுதி, மற்றும் அனுபவம் அடிப்படையில் எழுத்துத்தேர்விற்கு அழைப்புக்கடிதம் மூலம் அழைக்கப்படுவர். எழுத்துத்தேர்வு i)  General Intelligence and Reasoning   ii)  Numerical Aptitude  iii) General English  iv)  General Awareness  v)  Trade Specific  பிரிவில் உள்ள வினாத்தாள்களைக் கொண்டிருக்கும். எழுத்துத்தேர்வில் தேர்வானவர்கள் Skill Test, உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள்   www.dssc.gov.in   என்ற இணையதள முகவரியில் கொண்டுக்கப்படிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து அதை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து சுயஅட்டெஸ்ட்  செய்து நவீன புகைப்படத்தை ஒட்டி தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து இணைக்கவும். மேலும் சுய முகவரிட்ட 10 x 22 cms அளவில் ரூ.22-க்கான தபால் கவரில் அனுப்பவும்.

தபால் கவரின் மீது  ” APPLICATION FOR THE POST OF ……………….. ”   என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

The Commandant, 

Defence Services Staff College,

Wellington (Nilgris) – 643 231.

Tamilnadu.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.5.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்