சென்னை மெட்ரோ ரயிலில் வேலை வாய்ப்பு – CMRL Recruitment 2021
சென்னை மெட்ரோ ரயிலில் இந்திய ரயில்வே அதிகாரிகளிடமிருந்து (cmrl recruitment) கீழ்வரும் பதவிக்கு பிரதிநிதிகள் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Employment Notification No.: CMRL/HR/DEP/01/2021
1. பணியின் பெயர் : General Manager (Electrical)
காலியிடம் : 1
வயதுவரம்பு : 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical Engineering – ல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Railway Electrical Engineering, Rolling Stock, 25 kv Traction Distribution EHT/HT/LT Power Supply – ல் 23 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Chief Vigilance Officer
காலியிடம் : 1
வயதுவரம்பு : 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தியன் ரயில்வேயில் 23 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Vigilance Management, Railway Construction, DAR & General Administration – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
cmrl recruitment
3. பணியின் பெயர் : AGM/JGM/DGM ( Electrical )
காலியிடம் : 4
வயதுவரம்பு : DGM பணிக்கு 40 வயதிற்குள்ளும், JGM பணிக்கு 43 வயதிற்குள்ளும், AGM பணிக்கு 47 வயதிற்குளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical Engineering – ல் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Railway Electrical Engineering, Rolling Stock, 25 kv Traction Distribution EHT / HT / LT Power Supply & General Service – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : JGM/DGM (Civil)
காலியிடம் : 2
வயதுவரம்பு : DGM பணிக்கு 40 வயதிற்குள்ளும், JGM பணிக்கு 43 வயதிற்குள்ளும், இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering – ல் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Large Infrastructure Project – ல் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
cmrl recruitment
5. பணியின் பெயர் : Manager( Electrical )
காலியிடம் : 3
வயதுவரம்பு : 38 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical Engineering – ல் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 10 வருட அனுபவம் Group ‘C’ பிரிவு அல்லது 7 வருட அனுபவம் குரூப் ‘B’ பிரிவில் பெற்றிருக்க வேண்டும். Railway Electrical Engineering – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் Deputation முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
cmrl recruitment
விண்ணப்பிக்கும் முறை : www.chennaimetrorail.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களையும் ( விண்ணப்படிவம், பிறப்பு சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், இதர சான்றிதழ், Vigilance Clearance சான்றிதழ், விண்ணப்பதாரின் கடந்த 5 ஆண்டு ஏ.சி.ஆர்களின் முறையாக சான்றளிக்கப்பட்ட பிரதிகள் ) இணைத்து தபாலில் அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Joint General Manager (HR),
Chennai Metro Rail Limited,
Admin Building CMRL Depot
Poonamallee High Road,
Koyambedu, Chennai – 600 017.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2.6.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.