nhpc recruitment

Post Graduate Jobs – NILERD – ல் Director பணிகள் – 2021

NILERD – ல் Director பணிகள் – Post Graduate Jobs 2021

தேசிய தொழிலாளர் பொருளாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் உள்ள பணியிடங்களுக்கு (post graduate jobs) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Director

காலியிடங்கள் : 3 (UR-2,  OBC-1)

வயதுவரம்பு : 33 – லிருந்து 57 வயதிற்குள் இ்ருக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்கள் 62 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Economics / Development or Technology / Business Management – ல் முதுகலைப்பட்டம் அல்லது டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Social  – Economics Research / Man Power Planning / Man Power Development in Industry / Econometric / Statistical Software பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

post graduate jobs

2. பணியின் பெயர் : Joint Director

காலியிடங்கள் : 4 (UR-2,  OBC-1, SC-1)

வயதுவரம்பு : 30 – லிருந்து 50 வயதிற்குள் இ்ருக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்கள் 62 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Economics / Development or Technology / Business Management – ல் முதுகலைப்பட்டம் அல்லது டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Social  – Economics Research / Man Power Planning / Man Power Development in Industry / Econometric / Statistical Software பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

post graduate jobs

3. பணியின் பெயர் : Deputy Director

காலியிடங்கள் : 6 (UR-3, OBC-2, ST-1)

வயதுவரம்பு : 26 – லிருந்து 40 வயதிற்குள் இ்ருக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்கள் 62 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Economics / Development or Technology / Business Management – ல் முதுகலைப்பட்டம் அல்லது டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Social  – Economics Research / Man Power Planning / Man Power Development in Industry / Econometric / Statistical Software பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Assistant Director

காலியிடங்கள் : 4 (UR-3,  OBC-1)

வயதுவரம்பு : 26 – லிருந்து 35 வயதிற்குள் இ்ருக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்கள் 62 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Economics / Development or Technology / Business Management – ல் முதுகலைப்பட்டம் அல்லது டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Social  – Economics Research / Man Power Planning / Man Power Development in Industry / Econometric / Statistical Software பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

post graduate jobs

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.iamrindia.gov.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களையும் அட்டெஸ்ட் செய்து விண்ணப்பப்படிவத்தோடு இணைத்து தபாலில் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி  : 

Director General, 

National Institute of Labour Economics Research and Development,

Sector A-7, Institutional Area, Narela 

New Delhi – 110 040.

Telephone No. – 011 – 27783468,   011-27787085.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.5.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்