ncrtc recruitment

JOBS-Career jobs-IIT(Indian Institute of Technology) Mandi – ல் வேலை வாய்ப்பு – 2021

IIT(Indian Institute of Technology) Mandi – ல் வேலை வாய்ப்பு – 2021

இந்திய தொழில் நுட்ப நிறுவனமான jobs மண்டியில் கற்பித்தல் அல்லாத பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் career jobsவரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

Advt.No.: IIT Mandi/F/Recruit/NTS/2021/01

1. பணியின் பெயர் : Technical Officer (Workshop Superintendent)

காலியிடம் : 1 (UR)

கல்வித்தகுதி : Mechanical / Production Engineering – ல் BE / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Technical Superintendent / Workshop Superintendent – ல் ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Jobs

2. பணியின் பெயர் : Sports Officer

காலியிடம் : 1 (UR)

கல்வித்தகுதி : Sports Science / Physical Education – ல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.career jobs

பணி எண் 1 மற்றும் 2 – க்கான வயது மற்றும் சம்பள விகிதம் வருமாறு.

வயது வரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500

3. பணியின் பெயர் : Junior Technical Superintendent

காலியிடம் : 5 (UR-2, OBC-2, SC-1)

கல்வித்தகுதி : அறிவியல் பிரிவில் ( Computer / Electrical / Electronics ) இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்  ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Jobs

4. பணியின் பெயர் :  Junior Superintendent

காலியிடம் : 6 (UR-2, SC-1, OBC-2, EWS-1)

career jobs

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது முதுகலை பட்டம் தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Office Procedures, Computer Office Application, Secretarial Practices, Academic Matters / Estate Management / Hospitality / Student Affair – ல் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் :  Junior Superintendent (Rajbhasha)

காலியிடம் : 1 (UR)

கல்வித்தகுதி : ஹிந்தியில் முதுகலை பட்டம் / ஆங்கிலத்தில்  இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் / ஹிந்தியில் இளங்கலை பட்டம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் :  Junior Engineering (Civil)

காலியிடம் : 3 (UR-2, OBC-1)

கல்வித்தகுதி : Civil Engineering – ல்  இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Computer Application  – ல் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

Jobs

பணி எண் 3, 4, 5 மற்றும் 6 – க்கான வயது மற்றும் சம்பளவிகிதம் வருமாறு.

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400

Career Jobs

7. பணியின் பெயர் :  Junior Laboratory Assistant (Technical)

காலியிடம் : 14 (UR-4, SC-2, ST-1 OBC-5, EWS-2)

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100

கல்வித்தகுதி : Computer / Electrical / Electronics பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இப்பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் மற்றும் Computer Application – ல் அறிவுத் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். Biotechnology / Bio Engineering / Bio Instrumentation – ல் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Laboratories – ல் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் :  Junior Assistant

காலியிடம் : 12 (UR-4,  ST-2, OBC-4, EWS-2)

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 21,700 – 69,100

கல்வித்தகுதி : இளங்கலை பட்டம் தேர்ச்சியுடன் Computer Application – ல் அறிவுத் திறனும் ஒரு வருட  அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

jobs

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Career jobs

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் SBI வங்கி வழியாக செலுத்தவும். SC / ST / பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள்    www.iitmandi.ac.in    என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கவும், விண்ணப்பிக்கும் போது தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய அட்டெஸ்ட் செய்து பதிவேற்றம் செய்யவும்.

ஏதாவது சந்தேகங்களுக்கு oassupport@iitmandi.ac.in   என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 4.6.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்