இராணுவ குடியிருப்பில் 10 / +2 / பட்டப்படிப்பு தகுதிக்கு வேலை வாய்ப்பு – 2021
செகந்திராபாத்திலுள்ள இராணுவ வீரர்கள் குடியிருப்பில் (Cantonment Board) கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து (canttboardrecruit) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
canttboardrecruit
Advt.No.:SCB/GEN/Recruitment/2020-21
1. பணியின் பெயர் : Assistant Contonment Planner
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ. 31,460 – 84,970
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். விண்ணப்பதாரின் வயதுவரம்பானது 21.8.2021 தேதியின்படி கணக்கிடப்படும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடத்தில் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Assistant Engineer (Civil)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 31,460 – 84,970
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். விண்ணப்பதாரின் வயதுவரம்பானது 21.8.2021 தேதியின்படி கணக்கிடப்படும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடத்தில் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Sanitary Inspector
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 24,440 – 71,510
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். விண்ணப்பதாரின் வயதுவரம்பானது 21.8.2021 தேதியின்படி கணக்கிடப்படும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : Biological Science பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
canttboardrecruit
4. பணியின் பெயர் : Assistant Medical Officer
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ. 40,270 – 93,780
வயதுவரம்பு : 18 முதல் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். விண்ணப்பதாரின் வயதுவரம்பானது 21.8.2021 தேதியின்படி கணக்கிடப்படும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Pharmacist (Allopathy)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 21,230 – 63,010
வயதுவரம்பு : 18 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். விண்ணப்பதாரின் வயதுவரம்பானது 21.8.2021 தேதியின்படி கணக்கிடப்படும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : D.Pharm படித்திருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Nurses
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 25,140 – 73,270
வயதுவரம்பு : 18 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். விண்ணப்பதாரின் வயதுவரம்பானது 21.8.2021 தேதியின்படி கணக்கிடப்படும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : B.Sc நர்சிங் அல்லது மூன்று வருட DNM படிப்பை முடித்திருக்க வேண்டும்.
canttboardrecruit
7. பணியின் பெயர் : Lab Assistant
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 13,000 – 40,270
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். விண்ணப்பதாரின் வயதுவரம்பானது 21.8.2021 தேதியின்படி கணக்கிடப்படும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : கணிதம் / அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Dresser

9. பணியின் பெயர் : Ward Servant
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 13,000 – 40,270
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். விண்ணப்பதாரின் வயதுவரம்பானது 21.8.2021 தேதியின்படி கணக்கிடப்படும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
canttboardrecruit
தேர்ந்தெடுக்கப்படும் முறை : கொள்குறி வகை கேள்விகளை கொண்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் (Skill Test) தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம், தேதி, போன்ற விபரங்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.
எழுத்துத்தேர்வில் General Intelligence / General Awareness / Numerical Aptitude / English comprehension மற்றும் பணிக்குரிய முக்கிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும். கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டும் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் :
i) வரிசை எண் 1 முதல் 6 வரையிலான பணிகளுக்கு ரூ.500. (SC / ST / PWD / Ex-SM பிரிவினருக்கு ரூ.200.)
ii) வரிசை எண் 7 முதல் 9 வரையிலான பணிகளுக்கு ரூ.300. (SC / ST / PWD / Ex-SM பிரிவினருக்கு ரூ.100.)
மேற்கண்ட கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
How to Apply for canttboardrecruit Post
விண்ணப்பிக்கும் முறை : www.canttboardrecruit.org என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 21.8.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும் .