நெய்வேலி NLC இந்திய நிறுவனத்தில் ITI / பட்டதாரிகளுக்கு தொழிற்பயிற்சி – nlc recruitment 2021
நெய்வேலியில் செயல்பட்டுவரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி (nlc recruitment) நிறுவனத்தில் ITI / பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய தொழில் பழுகுனர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Net Advt No.:L & DC . 02/2021
NLC Recruitment
1. பயிற்சியின் பெயர் : Apprenticeship Training
மொத்த காலியிடங்கள் : 675
1) பிரிவு : Fitter
காலியிடங்கள் : 90
உதவித்தொகை : ரூ. 10,019
கல்வித்தகுதி : Fitter டிரேடில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2) பிரிவு : Turner
காலியிடங்கள் : 35
உதவித்தொகை : ரூ. 10,019
கல்வித்தகுதி : Turner டிரேடில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3) பிரிவு : Mechanic (Motor Vehicle)
காலியிடங்கள் : 95
உதவித்தொகை : ரூ. 10,019
கல்வித்தகுதி : Mechanic (Motor Vehicle) டிரேடில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
nlc recruitment
4) பிரிவு : Electrician
காலியிடங்கள் : 90
உதவித்தொகை : ரூ. 10,019
கல்வித்தகுதி : Electrician டிரேடில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
5) பிரிவு : Wireman
காலியிடங்கள் : 90
உதவித்தொகை : ரூ. 10,019
கல்வித்தகுதி : Wireman டிரேடில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
6) பிரிவு : Mechanic (Diesel)
காலியிடங்கள் : 5
உதவித்தொகை : ரூ. 10,019
கல்வித்தகுதி : Mechanic (Diesel) டிரேடில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
7) பிரிவு : Mechanic (Tractor)
காலியிடங்கள் : 90
உதவித்தொகை : ரூ. 10,019
கல்வித்தகுதி : Mechanic (Tractor) டிரேடில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
8) பிரிவு : Carpenter
காலியிடங்கள் : 5
உதவித்தொகை : ரூ. 10,019
கல்வித்தகுதி : Carpenter டிரேடில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
9) பிரிவு : Plumber
காலியிடங்கள் : 5
உதவித்தொகை : ரூ. 10,019
கல்வித்தகுதி : Plumberடிரேடில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
nlc recruitment
10) பிரிவு : Stenographer
காலியிடங்கள் : 15
உதவித்தொகை : ரூ. 10,019
கல்வித்தகுதி : Stenographer டிரேடில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
11) பிரிவு : Welder
காலியிடங்கள் : 90
உதவித்தொகை : ரூ. 10,019
கல்வித்தகுதி : Welder டிரேடில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
12) பிரிவு : PASAA
காலியிடங்கள் : 30
உதவித்தொகை : ரூ. 8766
கல்வித்தகுதி : COPA டிரேடில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
nlc recruitment
13) பிரிவு : Accountant
காலியிடங்கள் : 40
உதவித்தொகை : ரூ. 12,524
கல்வித்தகுதி : B.Com. பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
14) பிரிவு : Data Entry Operator
காலியிடங்கள் : 40
உதவித்தொகை : ரூ. 12,524
கல்வித்தகுதி : Computer Science பாடப்பிரிவில் B.Sc / BCA பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
15) பிரிவு : Assistant (HR)
காலியிடங்கள் : 40
உதவித்தொகை : ரூ. 12,524
கல்வித்தகுதி : BBA பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
NLC Recruitment Selection Process 2021
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியை சோ்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரம் 7.9.2021 அன்று நேர்முகத்தேர்வு 13.9.2021 அன்று நடைபெறும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரம் 27.9.2021 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.
How to Apply for NLC Recruitment 2021
விண்ணப்பிக்கும் முறை : www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.8.2021.
ஆன்லைனில் விண்ணப்பித்தபின் அதை பிரிண்ட்அவுட் எடுத்து அதனுடன் சுய அட்டெஸ்ட் செய்யப்பட்ட கல்வித்தகுதி சான்று, மதிப்பெண்பட்டியல், சாதி சான்றிதழ் போன்ற தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 30.8.2021 தேதிக்கு முன்னர் தபாலில் அனுப்பி வைக்கவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
பொது மேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,
வட்டம் – 20,
நெய்வேலி – 607 803.
மேலும் கூடுதல் விபரங்கள் தெரிந்துகொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.