indiannavy recruitment

இந்திய கடற்படையில் Group ‘C’ பணிகள் – 2021

இந்திய கடற்படையில் Group ‘C’ பணிகள் – indiannavy recruitment 2021

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள (indiannavy recruitment) கடற்படையில் Group ‘C’ பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

indiannavy recruitment

1. பணியின் பெயர் : Civilian Motor Driver

காலியிடங்கள் : 10 (UR-4, SC-3, ST-1, OBC-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Pest Control Worker

காலியிடங்கள் : 12 (UR-4, SC-1, ST-2, OBC-4, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900

வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹிந்தியில் எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.

How to Apply for Indian navy Recruitment Post

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :    www.indiannavy.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை  A4 அளவு வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து அல்லது கையால் எழுதி அதை பூர்த்தி செய்து  சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை படிவத்தின் வலது மூலையில் ஒட்டவும்.

பின்னர் விண்ணப்பப் படிவத்தை சுய அட்டெஸ்ட் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவுத் தபால் அல்லது விரைவு தபாலில் அனுப்பவும். அனுப்பவும் கவரின் மீது  “Application for the post of ……………….. and category …………….. “ குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Flag Officer,

Commanding in Chief,

Head quarters, Southern Naval Command,

Kochi – 682 004.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.8.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்