ndtl recruitment

ஊக்க மருந்து சோதனை ஆய்வகத்தில் சயின்டிஸ்ட் பணிகள் – 2021-22

ஊக்க மருந்து சோதனை ஆய்வகத்தில் சயின்டிஸ்ட் பணிகள் – ndtl recruitment 2021-22

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய ஊக்க மருந்து சோதனை ஆய்வகத்தில் சயின்டிஸ்ட்  (ndtl recruitment) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:2/2021

ndtl recruitment

1. பணியின் பெயர் : Scientist D

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 1,19,132

வயதுவரம்பு : 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC /ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடமும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :  Chemical / Biological / Pharmaceutical Science – ல் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Scientist ‘C’

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 1,03,881

வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC /ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடமும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :  Chemical / Biological / Pharmaceutical Science – ல் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ndtl recruitment

3. பணியின் பெயர் : Scientist ‘B’

காலியிடங்கள் : 6 (UR-3, OBC-1, SC-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 87,525

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC /ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடமும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :  Chemical / Biological / Pharmaceutical Science – ல் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

How to Apply for ndtl recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : UR/OBC/EWS பிரிவினருக்கு ரூ.1000. SC/ST/Woman/ PWD பிரிவினருக்கு ரூ.500. இதனை புதுடில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்கவும்.

டி.டி எடுக்க வேண்டிய முகவரி :   “National Dope Testing Laboratory (NDTL), New Delhi”.

விண்ணப்பிக்கும் முறை :  www.ndtlindia.com  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டி. தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய அட்டெஸ்ட் செய்து அனுப்பவும்.

அனுப்ப தபால் கவரின் மீது ” Application for the Post of ………….. (Category ……………) “ என்று குறிப்பிடவும். 

அனுப்ப வேண்டிய முகவரி : 

The Deputy Director (Admn),

National Dope Testing Laboratory (NDTL),

East Gate No.10, JLN Stadium Complex,

Lodhi Road, New Delhi – 110 003.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.8.2021

குறிப்புகள் :

1. விண்ணப்பதாரரின் வயதுவரம்பானது 27.8.2021 தேதியின்படி நிர்ணயிக்கப்படும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.

2. முறையான கல்வித்தகுதியை பெற்ற பின் சம்மந்தப்பட்ட பணி சார்ந்த துறையில் பெற்றிருக்கும் பணி அனுபவம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.

3. நேர்முகத்தேர்வு புதுடில்லியில் வைத்து நடத்தப்படும். நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி பயணக்கட்டணம் வழங்கப்படும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.  

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்