rrc recruitment 2021

இந்திய இரயில்வேயில் வேலை வாய்ப்பு – rrc recruitment 2021

இந்திய இரயில்வேயில் வேலை வாய்ப்பு – rrc recruitment 2021

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Western Railways – ல் விளையாட்டு வீரர்களுக்கு (rrc recruitment 2021) காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:RRC/WR/02/2021(Sports Quota)

rrc recruitment 2021

1. பணியின் பெயர் : Clerk – Cum – Typist ( Sports Quota)

மொத்த காலியிடங்கள் : 21 (விளையாட்டு பிரிவு வாரியாக காலியிட பகிர்வு இணையதளத்தில் பார்க்கவும்.)

i) பிரிவு : Level -II  (Event / Position / Weight Category / Proficiency )

காலியிடங்கள் : 5  

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

வயதுவரம்பு : 1.1.2021 தேதியின் படி 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) பிரிவு : Level -IV  (Event / Proficiency / Weight Category / Proficiency )

காலியிடங்கள் : 16  

சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100

வயதுவரம்பு : 1.1.2021 தேதியின் படி 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

rrc recruitment 2021

விளையாட்டுத் தகுதி : காலியிடங்கள் ஏற்பட்டு உள்ள விளையாட்டுகள் ஏதாவதொன்றில் சர்வதேச போட்டிகள், ஆகிய விளையாட்டு போட்டிகள், தெற்காசிய போட்டிகள் போன்ற ஏதாவதொரு போட்டியில் பங்கு பெற்று குறைந்தபட்சம் மூன்றாவது இடத்தில் வெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பதாரின் விளையாட்டு தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். 1.4.2021 முதல் 28.7.2021 வரையிலான காலகட்டத்தில் பெற்ற விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கிடப்படும். 

மேலும் தற்போதும் சம்மந்தப்பட்ட விளையாட்டில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500.  (SC / ST / பெண்கள் / சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ.200. மட்டும்). விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

How to Apply for rrc recruitment Post 2021

விண்ணப்பிக்கும் முறை :  www.rrc-wr.com     என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 3.9.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். விளையாட்டு தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்