cecri recruitment

IRCON – ல் எலக்ட்ரிக்கல் இன்ஜினியருக்கு வேலை – 2021

IRCON – ல் எலக்ட்ரிக்கல் இன்ஜினியருக்கு வேலை – ircon recruitment 2021

இரயில்வே அமைச்சகத்துறையில் கீழுள்ள பொதுத்துறை நிறுவனமான IRCON International நிறுவனத்தில் Site Supervisor பணிகளுக்கு (ircon recruitment 2021) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

ircon recruitment 2021

1. பணியின் பெயர் : Site Supervisor (Electrical)

காலியிடங்கள் : 13 

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 25,000

கல்வித்தகுதி : Electrical Engineering -ல் 60% மதிப்பெண்களுடன் முழு நேர டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ircon recruitment 2021

தேர்ந்தெடுக்கப்படும் முறை :   www.ircon.org  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை ஏ4 அளவு வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 27.8.2021

தேர்வு நடைபெறும் இடம் பற்றிய விபரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்