SBI வங்கியில் மேனேஜர் / அசிஸ்டென்ட் மேனேஜர் பணிகள் – sbi recruitment 2021
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் மேனேஜர் மற்றும் அசிஸ்டென்ட் மேனேஜர் பணிகளுக்கு (sbi recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.\
sbi recruitment
Advt.No.:CRPD/SCO/2021-22/14
1. பணியின் பெயர் : Deputy Manager (Agri Spl)
காலியிடங்கள் : 10 (UR-5, OBC-2, SC-2, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 48,170 – 69,810
வயதுவரம்பு : 25 -லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Rural Management / Agri Business – ல் MBA / PGDM – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Agriculture – ல் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
sbi recruitment
2. பணியின் பெயர் : Relationship Manager (OMP)
காலியிடங்கள் : 6 (UR-5, OBC-1)
சம்பளவிகிதம் : ரூ. 63,840 – 78,230
வயதுவரம்பு : 25 -லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : B.E / B.Tech. தேர்ச்சியுடன் MBA / PGDM படிப்பை முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Product Manager (OMP)
காலியிடங்கள் : 2 (UR-1, SC-1)
சம்பளவிகிதம் : ரூ. 63,840 – 78,230
வயதுவரம்பு : 25 -லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science / IT / Electronics & Communication – ல் B.E / B.Tech. படிப்புடன் MBA / PGDM – ல் பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Advt.No.:CRPD/SCO/ENG/2021-22/13
1. பணியின் பெயர் : Assistant Manager (OMP)
காலியிடங்கள் : 36 (UR-17, OBC-9, SC-5, ST-2, EWS-3)
சம்பளவிகிதம் : ரூ. 36,000 – 63,840
வயதுவரம்பு : 21 -லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
sbi recruitment 2021
2. பணியின் பெயர் : Assistant Manager – Engineer (Electrical)
காலியிடங்கள் : 10 (UR-6, OBC-2, SC-1, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 36,000 – 63,840
வயதுவரம்பு : 21 -லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 25.9.2021.
தேர்விற்கான அழைப்புக் கடிகத்தை 13.9.2021 தேதிக்கு பிறகு இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து கொள்ளவும்.
How to Apply for sbi recruitment
விண்ணப்பக் கட்டணம் : ரூ.750. இதனை ஆன்லைனில் SBI வங்கி மூலம் செலுத்தவும். SC / ST / மாற்றுத்திறனாளிக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.sbi.co.in/web/careers அல்லது https://bank.sbi/web/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது தற்போதைய புகைப்படம், கையொப்பம், இடது பெருவிரல் ரேகை ஸ்கேன் செய்து இணைக்கவும்.
மேலும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2.9.2021.
மேலும் கூடுதல் விபரங்கள் தெரிந்து கொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.