யூனியன் வங்கியில் மேனேஜர் பணிகள் – Unionbank recruitment 2021
யூனியன் வங்கியில் (unionbank recruitment) மேனேஜர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Senior Manager (Risk)
காலியிடங்கள் : 60 (UR-15, SC-6, ST-11, OBC-22, EWS-6)
சம்பளவிகிதம் : ரூ. 63,840 – 78,230
வயதுவரம்பு : 30 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Financial Risk Management அல்லது Professional Risk Management அல்லது Chartered Financial Analyst அல்லது MBA in Financial / PGDM அல்லது Mathematics / Statistics or Economics பாடப்பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Manager (Risk)
காலியிடங்கள் : 60 (UR-26, SC-7, ST-7, OBC-14, EWS-6)
சம்பளவிகிதம் : ரூ. 48,170 – 69,810
வயதுவரம்பு : 25 – லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Financial Risk Management அல்லது Professional Risk Management அல்லது Chartered Financial Analyst அல்லது MBA in Financial / CA / CMA / CS அல்லது Mathematics / Statistics or Economics – ல் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Manager (Civil Engineer)
காலியிடங்கள் : 7 (UR-3, SC-1, ST-1, OBC-1, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 48,170 – 69,810
வயதுவரம்பு : 25 – லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering – ல் B.E / B.Tech. 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Unionbank recruitment
4. பணியின் பெயர் : Manager (Architect)
காலியிடங்கள் : 7 (UR-3, SC-1, ST-1, OBC-1, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 48,170 – 69,810
வயதுவரம்பு : 25 – லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Architecture பிரிவில் இளநிலைப் பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சியுடன் Auto CAD – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Manager (Electrical Engineer)
காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)
சம்பளவிகிதம் : ரூ. 48,170 – 69,810
வயதுவரம்பு : 25 – லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical Engineering – ல் B.E / B.Tech. 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Manager (Printing Technologists)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 48,170 – 69,810
வயதுவரம்பு : 25 – லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Printing Technologists – ல் B.E / B.Tech. 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
unionbank recruitment
7. பணியின் பெயர் : Manager (Forex)
காலியிடங்கள் : 50 (UR-22, SC-5, ST-6, OBC-12, EWS-5)
சம்பளவிகிதம் : ரூ. 48,170 – 69,810
வயதுவரம்பு : 25 – லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MBA / PGDBA / PGDBM / PGPM / PGDM / Trade Finance / International Business – ல் B.E / B.Tech. 60% மதிப்பெண் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Manager (Chartered Accountant)
காலியிடங்கள் : 14 (UR-6, SC-2, ST-2, OBC-3, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 48,170 – 69,810
வயதுவரம்பு : 25 – லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Chartered Accountant தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
9. பணியின் பெயர் : Assistant Manager (Technical Officers)
காலியிடங்கள் : 28 (UR-14, SC-3, ST-2, OBC-4, EWS-3)
சம்பளவிகிதம் : ரூ. 36,000 – 63,840
வயதுவரம்பு : 20 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil / Electrical / Mechanical / Production / Metallurgy / Electronics & Communication / Computer Science / Textile / Chemical / Information Technology Engineering – ல் B.E / B.Tech. 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
unionbank recruitment
10. பணியின் பெயர் : Assistant Manager (Forex)
காலியிடங்கள் : 120 (UR-65, SC-12, ST-6, OBC-20, EWS-17)
சம்பளவிகிதம் : ரூ. 36,000 – 63,840
வயதுவரம்பு : 20 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MBA / PGDBA / PGPM / PGDM / PGDBM / Finance / International Business / Trade Finace – ல் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு / குழு விவாதம் / நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 850. இதனை ஆன்லைன் மூலமாக செலுத்தவும். SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.unionbankofindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் 3.9.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைப்படத்தில் கையொப்பமிட்டு மற்றும் இடது கை பெருவிரல் ரேகையை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.
மேலும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கவும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.