high court

சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரிக்களுக்கு வேலைவாய்ப்பு – 2021

சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரிக்களுக்கு வேலைவாய்ப்பு – 2021

சென்னையிலுள்ள உயர் நீதிமன்றத்தில் Law Clerks (highcourt recruitment) பணியிடங்களுக்கு தகுதியானவர்ளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Highcourt recruitment

Notification No.:209/2021

1. பணியின் பெயர் : Law Clerks

காலியிடங்கள் : 37 

சம்பளவிகிதம் : ரூ. 50,000

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : முறையான கல்வித்திட்டத்தின் கீழ் படித்து சட்ட பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பார் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். 2019 – 2020, 2020-2021 ஆம் கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள்  பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு சென்னையில் வைத்து நடத்தப்படும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்.

highcourt recruitment

விண்ணப்பிக்கும் முறை :   www.hcmadras.tn.nic.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் சுய அட்டெஸ்ட் செய்த சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து மின்னஞ்சல் / தபாலில் அனுப்பி வைக்கவும்.

மின்னஞ்சல் முகவரி (E-mail) : mhclawclerkrec@gmail.com

மின்னஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.9.2021 

தபாலில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.9.2021

முகவரி :

The Registrar General,

High Court, 

Chennai – 600 104.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்