tn jobs

தமிழ்நாடு மீன்வளத்துறையில் ஓட்டுநர் பணிகள் – 2021

தமிழ்நாடு மீன்வளத்துறையில் ஓட்டுநர் பணிகள் – fisheries recruitment 2021

தமிழ்நாடு (fisheries recruitment) மீன்வளத்துறையில் ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Driver

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 18 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகனத்திற்குரிய ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவராகவும் Automatic Motor Vehicle Repair and Maintenance – ல் ஒரு வருட அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

fisheries recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.fisheries.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 2.9.2021 தேதிக்குள் பதிவுத் தபாலில் அனுப்பவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்